scorecardresearch

AR Rahman News

Rahman
28 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே ஏ.ஆர்.ரஹ்மான்… ஆனால் ஒரு மாற்றம் : மனம் திறக்கும் சங்கர் மகாதேவன்

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷங்கர் மகாதேவன் இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய் படத்தின் மூலம் முதல்முறையாக இணைந்தனர்.

ARRahman1
மசூதியில் இந்து முறைப்படி திருமணம்: ஏ.ஆர் ரகுமான் பகிர்ந்த ‘தி கேரளா ஸ்டோரி’ வீடியோ

இயக்குனர் சுதிப்தோ சென்னின் இயக்கத்தில் தயாராகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற இந்தி படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Rahman Kasthuri
மனைவிக்கு தமிழ் வராதா? கஸ்தூரி கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த பதிலடி

என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க?

K.Balachander Introducing A R Rahman Roja Audio Launch Rare Video Tamil News
அப்பவும் இதே பணிவு தான்: புத்தம் புது இசை மலராக ஏ.ஆர் ரகுமானை மேடையில் அறிமுகம் செய்த பாலச்சந்தர்!

ரோஜா படத்திற்கான இசையமைப்பாளர் தேடலில் இளம் இசையமைப்பாளரான ஏ.ஆர் ரகுமான் மணிரத்னத்திற்கு அறிமுகமாகிறார்.

T.R
ரசிகர்கள் வைத்த பற்றுதல… அவன் நடித்த படம் பத்து தல… டி.ஆர் பேச்சை கைத்தட்டி ரசித்த சிம்பு

பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

இளையராஜாவிடம் கற்றது இதுதான்: மனம் திறந்த ஏ.ஆர் ரகுமான்

தமிழ் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மொழிகளில் தனது இசை மூலம் வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லாம்டாக் மில்லியனர் என்ற படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார்.

நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை : ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது என்ன?

பாகுபலி என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ரத்தம் ரணம் ரவுத்திரம் (ஆர்ஆர்ஆர்).

AR Rahman's Daughter Khatija's Wedding photos goes viral
எளிமையான முறையில் அரங்கேறிய ரஹ்மான் மகள் திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்!

AR Rahman’s daughter Khatija Rahman Wedding pics goes viral in social media Tamil News: மணமக்களுடன் குடும்பத்தினர் இருக்கும் புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது…

Tamil is only our link language says AR Rahman over Hindi link language controversy Tamil is only our link language says AR Rahman over Hindi link language controversy
“தமிழ் தான் இணைப்பு மொழி” – தமிழுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இசைப் புயல்

ஏற்கனவே தமிழணங்கு என்று புகைப்படத்தை பகிர்ந்த அவரின் தற்போது இந்த பேச்சும் இந்தி திணிப்பிற்கு எதிரான தன்னுடைய கருத்தை வலுவாக ஏ.ஆர். ரஹ்மான் முன்வைக்கிறார் என்பதை காட்டுகிறது.