
கஸிரங்கா தேசிய பூங்காவின் 40% நீரால் சூழப்பட்டுள்ளதால் வனவிலங்குகளின் நிலை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் மேம்பட்ட சொத்தாகக் கருதப்படும் செயற்கைகோள்களை கொண்ட ஒரு நாட்டில் பேரழிவு ஏற்பட்டாலும், அதன் செயற்கைக்கோள் அந்நேரத்தில் பேரழிவு ஏற்பட்ட பகுதியில் இருக்காது.
Chennai Petrol Diesel Price : சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்று ரூ. 76.18க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 69.96 ஆகும்.
வெள்ளம் சூழ்ந்த காவல் நிலையத்தில் முழங்கால் அளவு வெள்ளத்தில் மூழ்கி காவல் துறையினர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்துகின்றனர்.
அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நீரில் மூழ்கிய பள்ளி ஒன்றில் ஏற்றப்பட்டிருக்கும் தேசிய கொடி நம் உள்ளத்தை கலங்கடிக்கிறது.
அசாம் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்கிறார்.
மக்களுக்காக உணவு மூட்டையை சுமந்து செல்லும் அசாம் மாநில எம்எல்ஏ ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.