scorecardresearch

Baakiyalakshmi Serial News

போட்டோஷூட் வேண்டாம்… இதுவே போதும்… பாக்யாவின் செல்ஃபி கலெக்ஷன்ஸ்

நடிப்பு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சுஜித்ரா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

ராதிகா நீங்கதானா அந்த பொண்ணு? அதிர்ச்சியில் பாக்யா…

கோபிநாத் ஃவைப் யாருங்க என்று கேட்க ராதிகா நான்தான் என்று சொல்லிவிட்டு கையெழுத்து போட்டுவிட்டு கோபியை பார்க்க செல்கிறார்.

அப்பாவை பறிகொடுத்த பிரபல சீரியல் நடிகை : கண்ணீருடன் வெளியிட்டு வீடியோ பதிவு

தற்போது ஜெனிபர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

திருமணத்தை நிறுத்திய விஜய் டிவி சீரியல் நடிகை… காரணம் இதுதானா?

இருவருக்கும் இடையே பெரிய கருத்து வேறுபாடு இருப்பதாகவும், பல விஷயங்களில் இருவருக்கும் ஒத்துபோகவில்லை என்பதால் திருமணம் நிறுத்தப்பட்டது என்று திவ்யா கனேஷ் கூறியிருந்தார்

காலில் விழுந்தும் கரையாத ராதிகா… விரக்தியில் ராஜேஷை பின்னி எடுத்த கோபி

Tamil Serial Update : ராதிகாவின் முன்னாள் கணவன் கோபியிடம் கிண்டலாக பேசுகிறார். இதனால் ஆத்திரமடையும் கோபி. அவனை அங்கேயே வெளுத்து வாங்கிவிட்டு சென்றுவிடுகிறார்.

அந்தர் பல்டி அடித்த தலைவன் கோபி… அதிர்ச்சியில் பாக்யா

Tamil Serial Update : டக்குனு கோபி ராதிகா வீட்டில் நிற்கிறார். குடிபோதையில் என்ன நடந்தது என்று கோபிக்கு நினைவில்லை.

கோபியை வெளியில் தள்ளிய ராதிகா… அடுத்த கட்டத்திற்கு நகரும் பாக்யலட்சுமி

Taml Serial Rating : கணவனை நினைத்து பாக்யா ஒரு பக்கம் புலம்ப மறுப்பக்கம் தான் ஏமாற்றப்பட்டது குறித்து ராதிகா குமுறி அழுகிறாள்.

Vijay TV, Baakiyalakshmi serial, Bhagyalaxmi serial, Bhagyalaxmi new promo, Bhagyalaxmi new promo makes everybody shocking, விஜய் டிவி, பாக்கியலட்சுமி தொடர், பாக்கியலட்சுமி புதிய புரோமோ, பாக்கியலட்சுமி புதிய ப்ரமோ ரசிகர்களுக்கு ஏற்படுத்திய அதிர்ச்சி, Baakiyalakshmi serial promo, Gopi says truth at Radhika after consume alcohol
ராதிகாவிடம் போதையில் உளறிய கோபி.. அடுத்து என்ன ? எதிர்பார்ப்பை எகிற வைத்த பாக்கியலட்சுமி புரோமோ

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி தனது மனைவி பாக்யாவுக்கு தெரியாமல் ராதிகாவை திருமணம் செய்துகொள்ள திட்டம் போட்டிருந்த நிலையில், கோபி போதையில் ராதிகாவிடம் உண்மையை உளறுகிறான். இந்த வார…

என்ன மூர்த்தி உண்மைய இப்படித்தான் சொல்வாங்களா… கோபி நல்லா மாட்டிக்கிட்டாரு

ஏனுங்க மூர்த்தி கோபி கெட்டவர்னு சொல்றீங்களே அவர்தான் பாக்யாவின் புருஷனு சொல்லிருக்கலாமே ஏன் சொல்லலா டைரக்டர் சொன்னாரா சொல்லக்கூடாதுனு…

கோபி வீட்டுக்கு வந்த ராதிகா… கணவரை கூப்பிடும் பாக்யா… உண்மை தெரியவருமா?

Tamil Serial Update : எப்படியும் கோபி மாட்டப்போவதில்லை அதற்கு ஏன் இவ்வளவு பில்டப் என்று கேட்டு வருகின்றனர்.

அடுத்த மகாசங்கமம் ஆரம்பிச்சிட்டாங்க… டிஆர்பி உயர்வுக்கு இது புது வழியா?

Tamil Serial Update : பாக்யலட்சுமி சீரியலில் தாத்தாவின் பிறந்த நாள் விழாவுக்கு அனைவரும் ஒன்றாக கூடுகின்றனர்.

வீழ்ச்சியின் பாதையில் பாக்யலட்சுமி… டாப் 5 இடத்தை மிஸ் செய்த விஜய் டிவி

Tamil Serial Update : பாக்யலட்சுமி மட்டுமல்லாமல், டிஆர்பி ரேட்டிங்கின் டாப் 5 லிஸ்டில் விஜய் டிவி சீரியல்களுக்கு இடமில்லை.

நம்ம கல்யாணத்தில் அவங்களும் இருக்கணும்… கோபி தலையில் இடியை இறக்கிய ராதிகா!

Tamil Serial Rating : கோபி ராதிகா கல்யாணத்திற்கு பாக்யாவே தாலி எடுத்து கொடுப்பார் அப்போது உண்மை தெரிந்தால் ராதிகாதான் ஷாக் ஆவார்

இதுதான் எங்களுக்கு முன்னாடியே தெரியுமே… அதுக்கு ஏன் இவ்ளோ பில்டப் கொடுக்கிறீங்க..

Tamil Serial Rating : கட்டிய கணவனே கண் கண்ட தெய்வம் என்று சொன்னது அந்த காலம். கணவனாக இருந்தாலும் கண்மூடித்தனமாக நம்பிவிடாதே என்பது இந்த காலம்.

என்ன ராதிகா மேடம்… இப்படி கூடவா உங்களுக்கு கோபி மேல சந்தேகம் வரல….

Tamil Serial Rating : டீச்சர்னு சொல்லும்போதெல்லாம் கோபி கடுப்பா இருக்காரு அப்படினா எதோ பிரச்சினை இருக்குனுதானே அர்த்தம் அதை ஏன் யோசிக்க மாட்றீங்க…

பாக்யாவின் கணவர் இவரா? ராதிகாவுக்கு ஷாக் கொடுக்க செம வாய்ப்பு

Tamil Serial Update : ராதிகாவே பாக்யா வீட்டுக்கு வருவது தெரிந்தால் தாத்தா சும்மா இருப்பாரா கண்டிப்பா இந்த போட்டோவை காட்ட முயற்சிப்பார்.

என்ன தலைவா இதை மட்டும் சமாளிக்கவே முடியலையா? ராதிகாவிடம் மாட்டிய கோபி

Tamil Serial Update :என் ப்ரண்ட்ஸ் எல்லாரையும் மீட் பண்ணிருக்கீ்ங்க ஆன டீச்சரை மீட் பண்றதுல உங்களுக்கு என்ன பிரச்சினைனு தெரியல

பாக்யாவிடம் உண்மையை சொன்ன கோபி… அடுத்து என்ன நடக்க போகுதோ…

Tamil Serial Update : நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் இரவில் வீட்டிற்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை.

ஒன்மோர் போகணும் தெரியுமா… குழந்தைக்கு சொல்லித்தரும் சீரியல் நடிகை : வைரல் வீடியோ

Tamil Serial Update : பாக்கியலட்சுமி சீரியல் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ கட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Best of Express