Baakiyalakshmi Serial

Baakiyalakshmi Serial News

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறேனா? ஷாக்கான கோபி… திடீர் விளக்கம்

கோபி பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இதற்கு முன்பு நண்பர்களாக இருந்த பாக்யாவும் ராதிகாவும் தற்போது எதிரிகளாக மாறிவிட்டனர்.

நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்… சீரியலில் இருந்து விலகுகிறாரா கோபி? வைரல் வீடியோ

பாக்யாவின் கணவர் கோபிநாத் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.

பாக்யா மாமனார் இத்தனை படங்களில் நடித்தவரா? குடும்ப புகைப்படங்கள் வைரல்

தற்போது சீரியல்களில் நடித்து வரும் இவர், சின்னத்திரையில் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

துரைசிங்கம் டூ பழனிச்சாமி… பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய நடிகர் ரீ-என்டரி

தற்போது இங்கிலீஷ் கற்றுக்கொள்வதற்காக பாக்யா ஒரு இன்ஸ்ட்யூட் செல்கிறார். அந்த இன்ஸ்ட்யூட்டின் உரிமையாளராக நடிகர் ரஞ்சித் வருகிறார்.

என்ன பாக்கியா இதெல்லாம்… கோபி இத கண்டுகலயா… மருமகளுடன் ஆட்டம் போடும் மாமியார்

சொன்னபடி பாக்யா வீட்டை வாங்குவரா அல்லது கோபி அந்த வீட்டை வேறு ஆளுக்கு விற்குவிடுவரா?

பாக்யாவும் – ராதிகாவும் அடிக்கும் லூட்டி… ஆல்யா மானசா வைரல் வீடியோ : டாப் 5 சீரியல்

சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் அல்யா மானசாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Vijay Tv Serial: அடடே, என்னா முழி… வில்லி ராதிகா ஆட்டம் ஸ்டார்ட்; பாக்யா ஷாக்

அன்னைக்கு காலணி எலக்ஷன்ல என்ன பேச்சு பேசுனீங்க. படிப்பெல்லாம் ஒரு விஷயமே இல்லனு. இப்போ சொல்ல படிப்புதான் எல்லாத்தையும் தீர்மானிக்குது.

ராதிகாவுக்கு பதிலடி கொடுத்த பாக்யா… கோபிய இப்படி புலம்ப விட்டுட்டீங்களே

காலணியில் தேர்தல் வருகிறது. இதில் பாக்யா போட்டியிட அவருக்கு போட்டியாக ராதிகாவை இறக்கி விடுகிறார் கோபி.

மீண்டும் கோபியை நம்பி பாக்யா… எதிராக திரும்பும் ஈஸ்வரி… அடுத்து என்ன?

லோன் கிடைக்குமா? எழில் நிலைமை என்ன? இனியா ராதிகாவிடம் என்ன செய்யபோகிறார் என்று பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது பாக்கியலட்சுமி

ராதிகாவை ஏமாற்றிய கோபி… எழிலுக்கு செக் வைத்த ஈஸ்வரி… பரபரப்பான பாக்கியலட்சுமி

கோபி வீட்டில் ராதிகா யூடியூப்பை பார்த்து சமையல் செய்து அசத்தி விடுகிறார். அதை சாப்பிட்ட எல்லோரும் தன்னை பாராட்டுவார்கள் என்று மனதிற்கு நினைத்துக்கொண்டு அனைவருக்கும் சாப்பாடு பரிமாறுகிறாள்.

பாக்யாவுக்கு வில்லி ராதிகா… ராதிகாவுக்கு வில்லி இனியா… அட, கதை இப்படி போகுதா?

பாக்யா வீட்டக்கு செல்லும் இனியா அங்கிருந்து ட்ரெஸ் எடுத்தக்கொண்டு கோபி வீட்டுக்கு வருகிறாள்.

மகளிடம் சத்தியம் வாங்கிய கோபி… இனியா – பாக்யா இனி சேர மாட்டார்களா?

நீதான் எனக்கு எல்லமே இங்கேயே இரு இனியா. உனக்கு அப்புறம்தான் வாழ்க்கையில் எல்லாமே. நீ இல்லனா ரொம்ப கஷ்டமா இருக்கும்மா

பாக்யா வேண்டாம்… கோபியுடன் சென்ற இனியா… அதிர்ச்சியில் குடும்பம்

நான் என் டாடியதானே கூப்பிட்டேன். இதுக்காக ஏன் என்னை திட்டிறீங்க என்று கேட்டு தான் வீட்டை விட்டு கிளம்புவதாக சொல்கிறார்.

பாக்யாவை விட்டு கோபியுடன் செல்லும் இனியா… அதிர்ச்சியில் குடும்பத்தினர்

நாள் தோறும் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலில் தற்போது இனியா பள்ளியில் போன் யூஸ் பண்ணி மாட்டிக்கொண்டார்.

மருமகளுடன் சேர்ந்த மாமியார்… இப்படி ஒரு ஆட்டமா? சீரியல் நடிகையின் வைரல் வீடியோ

தற்போது கோபி தனது குடும்பத்தில் இருந்து பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்ட நிலையில், பாக்யா தனி ஆளாக குடும்பத்தை கவனிக்க தொடங்கிவிட்டார்.

இன்ப அதிர்ச்சி கொடுத்த தாத்தா… ஆனாலும் கோபத்தின் உச்சத்தில் கோபி

இந்த வீட்டில் நடந்த மொத்த பிரச்சினையும் இந்த நல்ல செய்தியால் மறந்துவிடும் என ஈஸ்வரி மகிழ்ச்சியாகிறார்

இனியாவா..? மயூவா..? செக் வைத்த ராதிகா… நெருக்கடியில் கோபி

பேரண்ட்ஸ் மீட்டிங் முடிந்தவுடன், இனியாவை பார்த்தவிட்டு வருவதாக ராதிகாவிடம் சொல்லிவிட்டு கோபி போக கூடவே மயூவும் வருகிறார்.

மீண்டும் அதிர்ச்சி கொடுத்த ராதிகா… கோபி தாங்குவாரா? பரபரப்பாகும் பாக்கியலட்சுமி

உள்ளுக்குள் கஷ்டம் இருந்தாலும் அது தனது வீட்டு ஆட்களுக்கு தெரிய கூடாது என்பதில்உறுதியாக இருக்கும் கோபி தற்போது தனது வீட்டுக்கு எதிர் வீ்ட்டில் ராதிகாவுடன் குடியேறியுள்ளார்.

ஹனிமூன் வந்த கோபிக்கு வந்த அதிர்ச்சி : ராதிகாவும் இப்படியா?

தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள பாக்யலட்சுமி சீரியலில் பெரிய கலவரங்களுக்கு மத்தியில் கோபி ராதிகாவை திருமணம் செய்துவிட்டார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.