கட்டமைப்பு மாற்றம் மற்றும் அந்நிய செலவாணி வருவாயை ஊக்குவிக்கும் துறைகளில் வங்கதேசம் வளர்ச்சியை கண்டது.
முன்னாள் பங்ளாதேஷ் கிரிக்கெட் கேப்டன் மஷ்ரஃப் மோர்டாசாக்கு கோவிட்-19 க்கு பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நஸ்முல் இஸ்லாம் மற்றும் நஃபீஸ் இக்பால் ஆகிய பங்ளாதேஷ் கிரிக்கெட் வீரர்களுக்கும் சனிக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Cyclone Amphan : ஒடிசா மாநிலத்தின் புரி, கொர்தா மாவட்டங்களில் மிகக் கனமழையும், மேற்குவங்க மாநிலத்தின் மெடினிபுர், தெற்கு மற்றும் வடக்கு 24 பரக்னாஸ் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்
கொரோனா வைரஸ் பீதி காரணமாக, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜெர்மன் விஞ்ஞானிகள் 1990 களின் பிற்பகுதியில், ‘கோல்டன் ரைஸ்’ எனப்படும் மரபணு மாற்றப்பட்ட ‘பொன்னிற அரிசி’யை உருவாக்கினர். இது குழந்தைகளிடையே பார்வைக் குறைபாட்டுக்கு முக்கிய காரணமான மற்றும் அம்மை போன்ற தொற்று நோய்களால் மரணத்திற்கும் வழிவகுக்கும் ‘வைட்டமின் ஏ’ குறைபாட்டை எதிர்த்து போராடும் என்று கூறப்பட்டது.
Kohli equals Sachin's ton record : கேப்டன் கோலி டெஸ்ட் அரங்கில் 27வது சதத்தை நிறைவு செய்துள்ளார். இதன்மூலம், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் சத சாதனையை சமன் செய்துள்ளார்.
India vs Bangladesh test cricket : இந்தியா, வங்கதேசம் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
JMB Terror Outfit leader Asadullah arrested in Chennai: சென்னையில் கட்டிட தொழிலாளியாக தலைமறைவாக இருந்த ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் என்ற அமைப்பைச் சேர்ந்த அசதுல்லா ஷேக் என்ற தீவிரவாதியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தின் சட்டோகிராமில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 342 ரன்களும், வங்கதேசம் 205 ரன்களும் எடுத்தன. 137 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்கள் எடுத்தது....