bangladesh

Bangladesh News

வங்கதேச கட்டட வெடிப்பில் 17 பேர் மரணம்; இங்கிலாந்து குடிபெயர்வு மசோதா… உலகச் செய்திகள்

சிங்கப்பூரில் இந்திய பிரஜை பாலியல் துன்புறுத்தல் புகார்; வங்கதேசத்தில் கட்டட வெடிப்பில் 17 பேர் மரணம்; சட்டவிரோத குடிபெயர்வு மசோதாவை அறிமுகத்திய சுயெல்லா… இன்றைய உலகச் செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: உங்களுக்கு புடிச்ச டீம் இறுதிப் போட்டி வாய்ப்ப பாருங்க!

ஆஸ்திரேலியா தனது முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணி தற்போது தரவரிசையில் நல்ல முன்னிலையில்…

இந்தியாவுடன் மோதிய டீம் வங்கதேசமா, கனடாவா? பாவம், ஐ.சி.சி கன்ஃபியூஸ் ஆயிடுச்சு!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஒரு பெரிய தவறுதலான பதிவை ட்வீட் செய்ததற்கு ரசிகர்கள் கொடூரமாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.

ஒற்றை ஆளாக இந்திய அணிக்கு ‘தண்ணி’ காட்டும் அதிரடி வீரர்; யார் இந்த மெஹிதி?

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பலம் பொருந்திய அணியாக வலம் வரும் இந்தியாவுக்கு எதிராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார் மெஹிதி ஹசன் மிராஸ்.

IND vs BAN: இந்தியா- வங்க தேசம் ஒருநாள் போட்டிகள் முழு அட்டவணை: ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

இந்தியா – வங்க தேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நாளை மறுநாள் ஞாயிற்று கிழமை டாக்காவில் நடக்கிறது.

பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பு அவங்க கையில இல்ல… இதெல்லாம் நடக்குமா?

நடப்பு டி-20 உலகக் கோப்பையில் குழு1ல் இடம்பிடித்துள்ள நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

T20 WC Semi Final: இன்னமும் இந்தியா வெளியேற வாய்ப்பு இருக்கு; வருண பகவான் மனசு வச்சும் காப்பாற்றலாம்!

இந்திய கிரிக்கெட் அணி நடப்பு டி20 உலகக் கோப்பையில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

வங்க தேசத்தில் எனக்கு உள்ள உரிமைகள் இந்துக்களுக்கும் உண்டு –பிரதமர் ஷேக் ஹசீனா கருத்து

வங்க தேசத்தில் உள்ள இந்து சமூகத்திற்கு எனக்கு உள்ள உரிமைகள் உண்டு; துர்கா பூஜைக்கான மண்டபங்கள் கொல்கத்தாவை விட டாக்காவில் அதிகம் – பிரதமர் ஷேக் ஹசீனா…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; வங்க தேசத்தில் வெடித்தது மக்கள் போராட்டம்

வங்க தேசத்தில் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு; குறைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

IMF இடம் கடன் கேட்கும் வங்க தேசம்; பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்… உலகச் செய்திகள் சில

ஆப்கானில் பெண்கள் மீது அடக்குமுறைகளை செலுத்தும் தாலிபான்கள்; உலகளாவிய மந்தநிலை எச்சரிக்கை; பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்; இன்றைய உலகச் செய்திகள்

இப்படியாய்யா பரிசு கொடுப்பீங்க… அபூர்வ சாதனை படைத்த வீரரை அணியில் இருந்து நீக்கிய நியூஸி.!

10-wicket hero Ajaz Patel misses out on New Zealand Test squad Tamil News: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு இன்னிங்சில்…

20- 22 வயதில் பங்களாதேஷ் விடுதலைக்காக சத்யாகிரகம் செய்தேன்: டாக்காவில் மோடி பேச்சு

பங்களாதேஷுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, 20- 22 வயதில் பங்களாதேஷ் விடுதலைக்காக சத்யாகிரகம் செய்தேன் என்று வெள்ளிக்கிழமை கூறினார்.

இந்தியாவுடன் ஒப்பீடு: பொருளாதார வளர்ச்சியில் இடைவெளியை குறைத்த வங்கதேசம்

கட்டமைப்பு மாற்றம் மற்றும் அந்நிய செலவாணி வருவாயை ஊக்குவிக்கும் துறைகளில் வங்கதேசம் வளர்ச்சியை கண்டது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.