bank news

Bank News News

ஜனவரியில் 11 நாள்கள் வங்கி விடுமுறை.. முழு பட்டியல் இதோ!

நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு 2023 ஜனவரி மாதம் 11 நாள்கள் வங்கி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

7 மாதத்தில் 225 பி.பி.எஸ் உயர்வு.. இ.எம்.ஐ.யை எப்படி பாதிக்கிறது

உங்கள் வீட்டுக் கடன் காலத்தை சரிபார்க்கவும். நீங்கள் EMI-யை மாற்றாமல் விட்டால், அது பல ஆண்டுகள் வரை உயர வாய்ப்புகள் உள்ளன.

எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., செக்புக் தொலைந்துவிட்டதா? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைனில் செக்புக் (காசோலை) பெற விண்ணப்பிப்பது மற்றும் அதனை எவ்வாறு பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.

கிரெடிட் கார்டு, இ.எம்.ஐ செலுத்த தாமதம் ஏற்படாது… இந்த 3 சிம்பிள் டிப்ஸ்-ஐ பாலோ பண்ணுங்க!

கடன் திருப்பி செலுத்துதல் தாமத கட்டண அபராதங்களை தவிர்க்கவும், பணத்தை சேமிக்கவும் சில எளிய டிப்ஸ்கள் உள்ளன.

இந்தியன் வங்கி வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

இந்தியன் வங்கியின் சென்னை தலைமை அலுவலகத்தில் வேலை; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்திய யூகோ வங்கி… அசத்தல் திட்டங்கள் இங்கே!

UCO வங்கியில் 444 & UCO 666 ஆகிய இரண்டு தனித்துவமான கால வைப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

டிஜிட்டல் வங்கி பிரிவுகள் என்றால் என்ன? அவை எப்படி வேலை செய்யும்?

காணொலி வாயிலாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, டிஜிட்டல் வங்கி பிரிவுகள் நாட்டு மக்களின் கணினி பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்கும்” என்றார்.

தனியார் மயமாகிறதா ஐ.டி.பி.ஐ. வங்கி., எல்.ஐ.சி., மத்திய அரசு பங்குகள் என்னானது?

1964ஆம் ஆண்டு தொழிற்துறைக்கு கடன் மற்றும் இதர உதவிகள் அளிக்கும் வகையில் ஐ.டி.பி.ஐ., வங்கி உருவாக்கப்பட்டது.

வட்டி விகிதங்கள் உயர்வு, மேலும் அதிகரிக்கும் கடன்கள்.. சேமிப்பை நிர்வகிப்பது எப்படி?

கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையும் 27.3 சதவீதம் உயர்ந்து ரூ.1.31 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.67 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

கிரெடிட் கார்டில் பணம் எடுக்க வேண்டுமா? இதைத் தெரிஞ்சுக்கோங்க.!

அவசரத் தேவைக்கு கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம். இது முன்பணம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு வட்டி அதிகம் விதிக்கப்படும்.

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஐபிஓ வெளியீடு… விலை தெரியுமா?

இதில் 75 சதவீதம் தகுதிவாய்ந்த நிறுவனங்களிடம் இருந்தும் 15 சதவீத பங்குகள் நிறுவனம் அல்லாதோரிடம் இருந்தும் 10 சதவீதம் சிறு முதலீட்டாளர்களிடம் இருந்தும் முதலீடு திரட்டப்படும்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.