சுரேஷ் சக்ரவர்த்தி, இதுவரை தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் தனக்கு மட்டுமே இன்னும் அழைப்பு வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
bigg boss aari bala : 'காதல் கண் கட்டுதே' என்ற ஆரியின் முந்தைய வசனத்தை பாலா பிரச்சனையாக்கினார்
கமல்ஹாசன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கமல்ஹாசன் குடும்பங்களை சீரழித்து வருகிறார் என்று முதல்வர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சுவாரஸ்யம் குறைந்த நபராக அனிதா தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார்.
இன்றைய ப்ரோமோவில், 'புதிய மனிதா' என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது.
இந்த முறை சற்று வித்தியாசமாக வீட்டில் இருக்கும் அனைவரும் கலந்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
பிக் பாஸ் போட்டியாளர் ஷிவானி 11 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
'இது டாஸ்க் என்பதால் கண்ட்ரோலாக இருந்தேன்'
"ரியோ முகத்தை பார்த்து குட் மார்னிங் கூட சொல்ல முடியவில்லை, அந்த அளவுக்கு நெகட்டிவிட்டி இருக்கிறது."
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி