scorecardresearch

Blue Whale News

Blue whales: தினமும் 10 மில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் துண்டுகளை உட்கொள்ளும் நீல திமிங்கலங்கள்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

உலகின் மிகப் பெரிய கடல் வாழ் உயிரினமான நீல திமிங்கலங்கள் தினமும் 10 மில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் துண்டுகளை உட்கொள்ளுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திமிங்கலம்
இறந்த குட்டியை தோள் மீதே சுமந்துக் கொண்டிருந்த தாய்.. 17 நாட்கள் தண்ணீருக்குள் நடந்த பாசப்போராட்டம்!

பாசப்போராட்டத்தைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் கண்கலங்கி நின்றுள்ளனர்.

Blue wales, Sivakasi, Viruthu nagar, 18 years old youth tried suicide attempt
‘ப்ளூ வேல்’ கேம்: விருதுநகரில் 18-வயது இளைஞர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ப்ளூ வேல் கேம் விளையாடி, 18-வயது இளைஞர் தற்கொலை முயற்சி

Blue whale - tamilnadu government
நீல திமிங்கலம் விளையாட தூண்டினால் தண்டனை : தமிழக அரசு அறிவிப்பு

நீல திமிங்கலம் விளையாட்டை விளையாட யாராவது தூண்டினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது.

Blue whales, Madurai
மதுரையில் மாணவனின் உயிரைப் பறித்த “ப்ளூ வேல்” கேம்!

மதுரை மாவட்டத்தில் புளூ வேல் விளையாடிய மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது