scorecardresearch

Chennai High Court News

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி – ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

விஜய்-க்கு வருமான வரித்துறை அபராதம் விதித்த வழக்கு; ஐகோர்ட் முக்கிய உத்தரவு

நடிகர் விஜய் நடித்த புலி படத்துக்கு பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை மறைத்ததாகக் கூறி, விஜய்க்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த வருமான…

Savaukku Sankar, Savukku Shankar, Savukku Sankar controversy, சவுக்கு சங்கர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மதுரை உயர் நீதிமன்றக் கிளை, தமிழ்நாடு, madurai high court bench, justic GR Swaminathan, Tamilnadu
சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

நீதித்துறையை அவமரியாதை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

பக்கிங்ஹாம் கால்வாயை 6 மாதத்திற்குள் மீட்டெடுக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் மாசடைந்து அவல நிலையில் இருப்பதால், அதனை ஆறு மாதத்திற்குள் மீட்டெடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி? காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி மனு; காவல்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

SC fake certificate, madras high court, chennai, tamilnadu, எஸ்சி போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஊழியர், காட்டாய ஓய்வு வழங்க ஐகோர்ட் உத்தரவு, சென்னை உயர் நீதிமன்றம், Chennai HC order, HC order compulsory retirement to employee, Kalpakkam automic research centre, non sc joined service by giving fake SC certificate
வழக்கு விசாரணைக்கு எழுத்துப்பூர்வமாக மட்டுமே சம்மன் அனுப்ப வேண்டும்; காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு எழுத்துப்பூர்வமாக மட்டுமே சம்மன் அனுப்ப வேண்டும் என காவல்துறையினருக்கு வழிகாட்டு விதிகளை வகுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ படிப்புகளுக்கான கட்டண முறை; தேசிய மருத்துவ ஆணையத்திற்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புகளுக்கான புதிய கட்டண முறை; தேசிய மருத்துவ ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

SP Velumani, Tender scam case, AIADMK, TN govt
டெண்டர் முறைகேடு வழக்கு: வேலுமணிக்கு ஆதரவாக எப்படி மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகலாம்? தமிழக அரசு கேள்வி

டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் எப்படி வேலுமணிக்கு…

அதிமுக பொதுக்குழு வழக்கு: மேல்முறையீட்டில் ஐகோர்ட் வெள்ளிக்கிழமை தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்; ‘வழக்கறிஞர்கள்’ மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக தனியாக விசாரணை நடத்தும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Madras High Court directs Vishal to furnish assets details
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்; கொலைக்கான ஆதாரங்கள் இல்லை – ஐகோர்ட் கருத்து

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் பாலியல் வன்புணர்வோ அல்லது கொலையோ இல்லை; பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கிய தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

High court
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: 3 பேர் மதுரையிலும், 2 பேர் சேலத்திலும் தங்கியிருக்க நிபந்தனை – ஐகோர்ட் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் உள்பட 5…

Police permission not required for temple festival: HC Madurai bench
மின் கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம்; ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு

மின் கட்டண உயர்வு தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடத்த தமிழக அரசுக்கு அனுமதி; ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

கேன் குடிநீர் விநியோகிக்கும் முன் அறிக்கை வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Chennai Tamil News: கேன்களில் விநியோகிக்கும் தண்ணீரின் சுகாதாரத்தைக் குறித்து அறிக்கை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மதிய உணவு தொடர்பாக புகார் தெரிவித்த ஐகோர்ட் நீதிபதி; நீதிமன்ற ஊழியர் சஸ்பெண்ட்

மதிய உணவு தொடர்பாக புகார் தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி; தஞ்சை நீதிமன்ற ஊழியர் சஸ்பெண்ட்

aiadmk general council case, high court judgement, tamilnadu, what next, eps next move, அதிமுக, ஓபிஎஸ், பொதுக்கு ழுவு வழக்கு தீர்ப்பு, இபிஎஸ் அடுத்த மூவ் என்ன
அப்பீல் போவாரா, பொதுக் குழுவை கூட்டுவாரா? இ.பி.எஸ் அடுத்த மூவ் என்ன?

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்யலாம். ஆனால், அவர் மேல் முறையீடு செய்வாரா, அவருடைய…

AIADMK, AIADMK general council meeting case, ops vs eps, o panneerselvam, edappadi palaniswami, அதிமுக பொதுக்குழு வழக்கு, அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு, சென்னை உயர் நீதிமன்றம், ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, chennai high court, AIADMK general committee case today judgement
அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில் வெற்றி யாருக்கு? இன்று தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்த நிலையில், புதன்கிழமை (ஆகஸ்ட் 17) தீர்ப்பு வழங்குகிறது என்று…

ஆர்டர்லி முறையை ஒழிக்க டி.ஜி.பி-யின் ஒரு வார்த்தை போதும்: சென்னை ஐகோர்ட் கருத்து

Chennai Tamil News: உள்துறை முதன்மை செயலாளரின் உத்தரவை அமல்படுத்த, எடுத்த நடவடிக்கை குறித்து டிஜிபி அறிக்கை அளிக்க வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம்.

Madras High Court directs Vishal to furnish assets details
சாந்தி தியேட்டர் சொத்துகள் விற்பனை? சிவாஜி மகள்கள் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சிவாஜி மகள்கள் சாந்தி திரையரங்கு சொத்துகளை விற்பனை செய்ய தடை கோரி தாக்கல் செய்த வழக்கில் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

டெல்லி வக்கீலை அழைத்து வர அவகாசம் கேட்ட ஓ.பி.எஸ் தரப்பு: அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு தள்ளிவைப்பு

ஓ.பி.எஸ் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம்; அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு விசாரணை தள்ளி வைப்பு

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Chennai High Court Videos

Best of Express