
தளபதி 66 படத்தில் தனுஷ் பட நாயகி நடிக்க உள்ளதாக தகவல்
இளம் தலைமுறையினர் நவீன விவசாயத்தை செய்து விவசாயத்தை காக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த அமைப்பை கார்த்தி தொடங்கியிருக்கிறார்.
டிரைலர் நல்லா இருக்கு நல்ல அழுத்தமான கதைன்னு நினைக்கிறேன் என்று ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவை வெளியிட்ட சில மணி நேரங்கலில் 18 லட்சம் லைக்குகளை அவர் அள்ளினார். கமென்டுகளிலும் அவரது ரசிகர்கள் அன்பான வார்ததைகளை பார்க்க முடிகிறது.