Congress Vs Bjp

Congress Vs Bjp News

Gujarat Election Results 2022, Rivaba Jadeja slips to 3rd place Tamil News
குஜராத் தேர்தல்: ஜடேஜா மனைவி அசத்தல் வெற்றி… வாக்கு வித்தியாசம் இவ்வளவா?

குஜராத் தேர்தலில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனையில் ரிவாபா ஜடேஜா அமோக வெற்றி பெற்றுள்ளார்.

ஆதிவாசிகள் நாட்டின் முதல் உரிமையாளர்கள்.. பா.ஜ.க அவர்களின் நிலத்தை பறிக்கிறது: ராகுல் விமர்சனம்

ஆதிவாசிகள் நாட்டின் முதல் உரிமையாளர்கள், பா.ஜ.க அவர்களை வனவாசிகள் என்று அழைக்கிறது, அவர்களின் நிலத்தை பறித்து தொழிலதிபர்களுக்கு வழங்குகிறது. நீங்கள் முன்னேறுவதை பா.ஜ.க விரும்பவில்லை என குஜராத்…

ராகுல் யாத்திரையில் மேதா பட்கர் கலந்து கொண்ட விவகாரம்.. பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதில்

முக்கிய பிரச்சினை, நெருக்கடியான விஷயங்களில் இருந்து பொதுமக்களின் கவனத்தை பிரதமர் திசை திருப்ப முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டுகிறது. மேலும், பிரதமர் மோடி நாட்டின் வேலையின்மை, பொருளாதாரம் பற்றி…

மக்களவை தேர்தல் 2024: காய்களை நகர்த்தும் மோடி, ஷா கூட்டணி

வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் ஒரு சவாலாக உள்ளது, ஏனெனில் தலைவர்கள் விகா மற்றும் தேசிய பாதுகாப்பு பற்றிய செய்தியை அடிக்கோடிட்டுக் காட்டுவார்கள்; ராகுலின் யாத்திரை கண்காணிக்கப்படுகிறது.

காங்கிரஸ் முதல்வர் அழைப்பை ஏற்று கோசலை கோவிலுக்கு சென்ற மோகன் பகவத்: சர்ச்சை ஆனது ஏன்?

சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசு மதத்தை அரசியல் பிரச்சனையாக்குகிறது என பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

கோவா காங்கிரஸை வேட்டையாடிய பாஜக முன்னாள் அமைச்சர்.. இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் அந்தப் பஞ்ச் டயலாக்!

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் வென்று மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார் மைக்கேல் லோபா. இவர் தனது பரப்புரையின்போது, “சரியான நேரத்தில்…

இன்னும் 145 நாள்கள்தான்.. படிப்படியாக முன்னேறுகிறோம்.. காக்கி அரை டவுசருக்கு நெருப்பூட்டிய காங்கிரஸ்..!

காங்கிரஸின் அகோரப் பற்கள் யாத்திரை தொடங்கிய 5 நாள்களுக்குள் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டன. 1984இல் சீக்கியர்களுக்கும், 2002இல் இந்துக்களுக்கும் நீங்கள் தீ வைத்தனர் என பாஜக, ஆர்எஸ்எஸ்…

வெளிநாட்டு டி-சர்ட்; நாட்டை துண்டாடியது யார்? ராகுலுக்கு அமித் ஷா, ஸ்மிருதி இரானி கேள்வி

அன்று இந்தியா ஒரு தேசம் அல்ல என்றவர் இன்று வெளிநாட்டு டீ-சர்ட் அணிந்து ஒருங்கிணைக்க கிளம்பியுள்ளார் என ராகுல் காந்தியை அமித் ஷா விமர்சித்துள்ளார்.

‘இறைச்சி சாப்பிட்டு கோயிலுக்கு சென்ற சித்தராமையா?: பாஜக விமர்சனம், காங்கிரஸ் பதிலடி

கோயிலுக்கு செல்லும் முன் இறைச்சி சாப்பிடக் கூடாது என்று கடவுள் யாரிடமாவது கூறியிருக்கிறாரா? – சித்தராமையா

காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்?.. குழப்பம், ஊகங்கள்… ஒருமித்த கருத்து இல்லை!

காங்கிரஸ் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் புதிய காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக்கட்சி கடந்த ஆண்டு…

குடும்ப அரசியல் பாஜகவின் உள்கட்சி பிரச்னை: காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையின்போது குடும்ப அரசியல் குறித்து பேசினார். அப்போது அவர்களின் எண்ணம் வீட்டை உயர்த்திக் கொள்வதில் மட்டும்தான் இருந்தது. நாட்டைப் பற்றி…

ஹேஷ்டேக் அரசியல்: பிரிவினை வீடியோ; கர்நாடகாவில் நேருவை மறைத்து சாவர்க்கர் விளம்பரம்… பாஜக – காங். மோதல்

பிரிவினைக்கு காங்கிரசை குற்றம் சாட்டிய பாஜக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொண்டாடும் விளம்பரத்தில்…

சிறந்த முதல்வர்கள் பட்டியலில் ஸ்டாலின் 3-வது இடம்: இந்தியா டுடே கணிப்பு

அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு நரேந்திர மோடி என்று 54 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 9 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.

இன்று துணை ஜனாதிபதி தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு?

நாட்டின் அடுத்த குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

சித்தராமையா பிறந்தநாள் விழா.. இணைந்த தலைவர்கள்.. வலுப்பெறும் காங்கிரஸ்.. கர்நாடகா அரசியல் ‘பரபர’!

கர்நாடகாவில் பாஜக, ஆர்எஸ்எஸ்ஸை வீழ்த்த காங்கிரஸ் ஒன்றுபட்டுள்ளது என மூத்த தலைவர், எம்பியுமான ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஸ்மிருதி இரானி மகள் மீதான குற்றச்சாட்டும் பதிலும்!

அந்தோணி டி சௌசா 2021ஆம் ஆண்டு மே மாதம் இறந்துவிட்டார். இறந்துவிட்டவரின் பெயரில் ஜூன் மாதம் பார் நடத்தும் உரிமம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

‘ராஷ்டிரபத்தினி’ சர்ச்சை: ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினார் காங்கிரஸ் எம்பி!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ‘ராஷ்டிரபத்தினி’ என காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து, ரஞ்சன் சவுத்ரி குடியரசுத் தலைவருக்கு கடிதம்…

சோனியா காந்தி மீதான நிர்மலா, கோயல் கருத்துகளை நீக்க காங்கிரஸ் கோரிக்கை

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுதியுள்ள கடிதத்தில் சோனியா காந்தி மீதான விமர்சன வார்த்தைகளை நீக்க வேண்டும் என…

பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை!

பாஜக ஆளும் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அம்மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

பதவி விலகல் அச்சம்… ஜனாதிபதி தேர்தலுக்கு முன் சென்னைக்கு பறந்த கோவா காங். எம்.எல்.ஏ.க்கள்

முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, கேதார் நாயக், அலிக்சோ செக்வேரா மற்றும் ராஜேஷ் ஃபல்தேசாய் ஆகிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.