ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் வீடுகளிலேயே இருக்க, ரஷ்ய தெருக்களில் சிங்கங்களை உலவவிட்டுள்ளதாக யோரோ ஒருவர் வதந்தியைக் கிளப்பிவிட அந்த செய்தி சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
நாம் கொண்டிருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை அல்லது நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். நமக்கு இதுபோன்ற சூழல் ஏற்படும்போது, பிறர் நம்மிடம் இவ்வாறு நடந்துகொண்டால் எப்படி இருக்கும் என்று எண்ணினாலே நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தெளிவாக தெரிந்துவிடும்.
கொரோனா வைரஸ் தொற்று: தனது தலைமைபண்பை சோதிக்கஇதை விட கடுமையான நேரத்தை மோடிதனது 6 ஆண்டு கால ஆட்சியில் சந்திக்கவில்லை. சுகாதாரம் ஒரு முக்கிய அரசியல் பிரச்னையானவுடன், அது ஒரு பிரதமரை உருவாக்கும் அல்லது காலி செய்யும்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, இன்று (24ம் தேதி) மாலை 6 மணிமுதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாலை முதல் மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில், எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்க தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும், தமிழக அரசு மருத்துவமனைகளில் 1690 எக்மோ கருவிகள், 42 லட்சம் மாஸ்க், 10,000 போர்வை தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தங்களது சென்னை யூனிட்டில், கார் உற்பத்தி மறுதேதி குறிப்பிடப்படாமல் நிறுத்தி வைக்கப்படுவதாக ஹூண்டாய் மோட்டார் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொஞ்சம் நாட்களுக்கு உங்களின் வீட்டுக்குள் அமர்ந்து இருந்தாலே நீங்கள் இந்த நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய கடமையாகும்.
கொரோனா வைரஸ் தொற்றுவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படாத நிலையில் வருமுன் காப்பதே சிறந்தது
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்