ஆனால் தற்போது உள்ளூர்வாசிகள் இந்த தடுப்புகளுக்கு நாங்கள் தான் காரணம் என்று எங்களை வெறுத்துவிடுவார்களோ என்ற பயம் உருவாகியுள்ளது
அதனால் முப்பது வருடங்களுக்கு முன்பு ராகேஷின் தந்தையை தேர்வு செய்தது போன்று தற்போது அந்த விவசாயிகள் ராகேஷை தேர்வு செய்துள்ளனர்.
தங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதால் மன அழுத்தம், மற்றும் தீராத கோபத்தில் உள்ளனர்.
டெல்லியின் சிங்கு மற்றும் காசிப்பூர் எல்லைகளில் உள்ள விவசாயிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர ‘மான் கி பாத்’ வானொலி உரையின் போது பாத்திரங்களை அடித்து சத்தம் எழுப்பினார்கள்.
இந்த மோட்களில் அனைத்து கட்டுப்பாடுகளும் மனித இடையூறுகள் ஏதும் இன்றி நேரடியாக மூன்று கட்டுப்பாட்டு அறையின் கீழ் இருக்கும்.
இந்து மற்றும் சீக்கிய மதத்திற்கு எதிரானது ஹலால் என்பதால் மக்களின் மத உணர்வுகள் பாதிக்கப்படக் கூடாது - எஸ்.எம்.டி.சி. இறைச்சி கடைகளுக்கு முன்பு ”ஹலால் போர்டு” கட்டாயம் - டெல்லி தெற்கு நிர்வாகம்
"நாங்கள் 'டெல்லி சலோ' இயக்கத்தின்கீழ் டெல்லிக்கு வருவதற்கு முன்பு, நாங்கள் ஒரு நீண்ட போராட்டத்திற்கு தயாராக இருந்தோம். அதனால்தான் நாங்கள் 6 மாதத்துக்கு ரேஷன் பொருட்களை எங்களுடன் கொண்டு வந்தோம். அது இப்போது பஞ்சாபில் இருப்பவர்களை மேலும் கொண்டுவரும்”
ஜூன்-ஜூலை மாதத்திலேயே நாங்கள் கூறியதை அரசு கேட்டிருக்க வேண்டும். இப்போது டெல்லி ஒன்றும் அவ்வளவு தூரம் இல்லை
அரசு இந்த மூன்று சட்டங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ள தயாராக உள்ளது. ஆனால் எங்களுக்கு திருத்தங்கள் வேண்டாம். சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்
பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளுக்கு கிடைத்திருக்கும் இந்த “நேரம்” மோடி அரசு சற்றும் எதிர்பார்த்திராத ஒன்று.
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!