கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்திட ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்கிறீர்களா? முதலில் உங்கள் கணிணியை வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
Digital India : 2015ல், இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை, பாதிக்கு பாதியாக குறைந்தது.
காரணங்கள் எதுவாகவும் இருக்கலாம், தங்களுக்கு விருப்பமான கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை நுகர்வோரிடம் யாரும் பறிக்க முடியாது.
Best RuPay Cards : மாஸ்டர், விசா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் டெபிட் கார்டுகள் அதிகளவில் சர்வீஸ் கட்டணத்தை வசூலித்துக்கொண்டிருக்க, இந்த கார்டு மட்டும் குறைந்த அளவில் மட்டுமே சர்வீஸ் கட்டணம் வசூலித்துவருகிறது.
LIC waives off charges : டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளுக்கு எல்ஐசி வாடிக்கையாளர்கள், Mylic App பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாதது. திமுக ஆட்சியில் எம்ஜிஆர் படம் எதிர்கொண்ட பிரச்னை முதல் மெர்சல் வரையிலான அரசியலை விவரிக்கிறது.
ஜிஎஸ்டி குறித்த காட்சிகளை நீக்க தயாரிப்பாளரான முரளி ராமசாமி முடிவு செய்துள்ளார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் போன் மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார் முரளி.
“மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டி குறித்த காட்சிகளை நீக்கத் தேவையில்லை. அந்த வசனங்களுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது” என்று பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.
“விஜய் அவர்களின் வருமான வரி ஏய்ப்பு செய்தி பற்றி விளக்கம் எதிர்பார்க்கலாமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் ஹெச்.ராஜா.
வை-பை, சிசிடிவி கேமிரா, பணமில்லா பரிவர்த்தனை என பல வசதிகள் அரசு பேருந்துகளில் ஏற்படுத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.