
ஆதார், பீமா கோரேகான், ஓரினச் சேர்க்கையாளர்கள், சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி என முக்கியமான வழக்குகளில் தீர்ப்பை வழங்கியவர்
தகாத உறவை அடிப்படையாகக் கொண்டு விவாகரத்து வேண்டுமானால் பெறலாம் தவிர குற்றம் என்று கூற முடியாது.
13 நாட்கள் வரை அவகாசம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீபக் மிஸ்ரா பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரும் விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்கட்சிகளுடன் திமுக பங்கு பெறாதது சலசலப்பை கிளப்பியிருக்கிறது.
நாட்டில் முதல் முறையாக தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.