Dipak Mishra

Dipak Mishra News

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பணி நாளையுடன் நிறைவடைகிறது

ஆதார், பீமா கோரேகான், ஓரினச் சேர்க்கையாளர்கள், சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி என முக்கியமான வழக்குகளில் தீர்ப்பை வழங்கியவர்

திருமணத்தை மீறிய ஆண் பெண் உறவு குற்றம் ஆகாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தகாத உறவை அடிப்படையாகக் கொண்டு விவாகரத்து வேண்டுமானால் பெறலாம் தவிர குற்றம் என்று கூற முடியாது.

தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கும் விவகாரம்: வெங்கய்யா நாயுடு ஆலோசனைக் கூட்டம்!

13 நாட்கள் வரை அவகாசம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீபக் மிஸ்ரா பதவி நீக்கத் தீர்மானம் : காங்கிரஸுடன் கை கோர்க்க திமுக மறுப்பு?

தீபக் மிஸ்ரா பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரும் விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்கட்சிகளுடன் திமுக பங்கு பெறாதது சலசலப்பை கிளப்பியிருக்கிறது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி நீக்கத் தீர்மானம் : எதிர்க்கட்சிகள் முயற்சி ஜெயிக்குமா?

நாட்டில் முதல் முறையாக தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Exit mobile version