Chennai high court : கனிமொழி எம்.பிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்ககோரி தமிழிசை செளந்தரராஜன் மனு தாக்கல் செய்தார்
இதுவரையில் 20க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
Tamilisai Soundararajan: புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியைப் போல் தமிழிசையும் மக்கள் சபையை மீறி தனிச்சையாக செயல்படுவாரோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது
Tamilisai Soundararajan Swearing as Telangana Governor: தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் இன்று தெலங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்றார். பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழிசையின் தந்தை குமரி அனந்தன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து, காலியாக உள்ள தமிழக பாஜக தலைவர் பதவிக்கு அக்கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் பலரின் பெயர்கள் போட்டியில் இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
Tamilisai Soundararajan as Governor of Telangana: மத்திய அரசு மகாராஷ்டிரா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தும் ஆளுநர்களை மாற்றம் செய்தும் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தபால் துறை தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கபடவில்லை. தபால்துறை தேர்வை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழகத்திற்குதான்.
அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டு அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்தார்.
கனிமொழி பிரசாரம் மேற்கொண்ட இடங்களில், ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது
குடும்பப் பிரச்னை காரணமாக தனது மகன் பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக விளக்கமளித்தார்.
9, 11-ம் வகுப்பு கூட ஓகே! 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது?
ஒரே ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் போதும்… உங்கள் குறைதீர்க்க சென்னை மாநகராட்சி தயார்!
மேற்கு வங்க தேர்தல் 2021 : மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பாரா மம்தா?
அந்த ஒரு பாடல் போதும் இவர் யார் என்று தெரிய… பாக்கியலட்சுமி ராதிகா கெரியர் லைஃப்!
காவிரி உபரி நீரை தமிழகம் பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது – கர்நாடகா