Dubai

  • Articles
Result: 1- 10 out of 18 IE Articles Found

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு துபாய் அரசு ஏன் தடை விதித்தது?

முகாமில் தங்கவைக்கப்பட்ட செலவுகள்  போன்ற அனைத்தையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்ள  துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் உத்தரவிட்டது.

IPL 2020, CSK staff members including India bowler tested covid-19 positive, சென்னை சூப்பர் கிங்ஸ், சிஎஸ்கே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா தொற்று, துபாய், csk staffs tested coronavirus positive in dubai, ipl 2020 dubai, india bowler tested covid-19 positive, chennai super kings team, chennai super kings covid-19 positive

துபாய் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஐபிஎல் போட்டியில் பங்கேற்க துபாய் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த பந்து விச்சாளர் உட்படம் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Dubai, Kozhikode, kozhikode plane crash, blackboxes, aircrash, investigation, titanium, cockpit voice recorder, flight data recorder, aircraft accident

விமான விபத்து விசாரணை: கருப்புப் பெட்டிகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

Blackboxes in flight : முன்னொரு காலத்தில், மெட்டல் பட்டைகளில் இந்த உரையாடல்கள் பதிவாயின, அடுத்து மேக்னடிக் டிரைவ்களிலும், தற்போது மெமரி சிப்களிலும் இந்த உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

Telangana, Dubai, telangana man, heart with flowers, Instagram, trending news, viral news, indian express news

மனைவிக்காக துபாயில் கணவர் வரைந்த ஓவியம் – வைரல் பதிவு

Heart with flowers : என் மனைவியின் நினைவால், நான் இதயத்தை வரைந்துள்ளேன். நான் அவளை மிகவும் நேசிக்கிறேன், அதேபோல் அவளும் என்மேல் அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார்.

Telangana, Dubai , Coronavirus, Covid pandemic, Rajesh, treatment bill, waived off, hyderabad news, telangana news, dubai hospital waives off telangana man bill, telangana coronavirus, telangana covid

இந்தியரின் ரூ. 1.52 கோடி சிகிச்சை தொகையை ரத்து செய்த துபாய் மருத்துவமனை

Waives off telangana man bill : ராஜேஷை நல்லமுறையில் டிஸ்சார்ஜ் செய்தது மட்டுமல்லாது அவருக்கு ஒரு உதவியாளரையும் நியமித்து, இந்தியா செல்ல இலவசமாக விமான டிக்கெட் வழங்கியும், உடனடி செலவுக்காக, ரூ. 10 ஆயிரமும் வழங்கியது.

coronavirus, lockdown, women, bar dancers, dubai, chennai, human trafficking, sex exploit, national women council, external ministry, karnataka, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil,

துபாயில் இந்திய பெண்களுக்கு நேர்ந்த சோகம் – ஊரடங்கு நேரத்திலும் தீராத கொடுமை

Indian women stranded in dubai : பார் டான்சர் வேலைக்காக துபாய் சென்ற இந்த பெண்களை, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் வளர்மதி மேலும் தெரிவித்துள்ளார்.

corona virus, lockdown, theni, youth, dubai, cancer, medical help, indian government, ganeshkumar, deputy chief minister O Panneerselvam, video, viral, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

துபாயில் மருத்துவ உதவியின்றி தவிக்கும் தேனி இளைஞர் : பார்ப்பவர் நெஞ்சை உருகவைக்கும் வீடியோ

Theni youth heart melting video : நான் இரண்டு நாட்களில் இறந்துவிடலாம், அப்படி இறந்தால் சடலத்தையாவது சொந்த ஊருக்கு கொண்டு செல்லுங்கள் என கூறியுள்ளார்.

vaiko condemn to central government for dead bodies to return to dubai, மத்திய அரசுக்கு வைகோ கண்டனம், துபாயில் இறந்த இந்தியர்களின் உடலை திருப்பி அனுப்பியது மத்திய அரசு, indians dies in dubai, vaiko mp, mdmk

துபாயில் இறந்த இந்தியர்களின் உடலை திருப்பி அனுப்பியது ஈவு இரக்கமற்ற செயல்: வைகோ கண்டனம்

இந்தியாவுக்கு வந்த துபாயில் இறந்த இந்தியர்களின் உடலை திருப்பி அனுப்பியது ஈவு இரக்கமற்ற கொடுஞ்செயல் என்று மத்திய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், துபாயில் இறந்த தமிழகத்தைச் சேர்ந்தவரின் உடலைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

UAE new 5-year visa scheme

சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டம்! 5-ஆண்டு விசாவை அறிமுகம் செய்த அமீரகம்!

ஒவ்வொரு ஆண்டும் அமீரகத்திற்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை 2.1 கோடியாக உள்ளது.

Lithauanian woman cheating by father and son, Businessman and father arrested for cheating Lithuanian woman, lithuanin woman, Chennai news, லிதுவேணியன் பெண்ணை ஏமாற்றிய தந்தை மகன், சென்னை, லிதுவேனியா,Chennai latest news,Chennai news today, Today news Chennai,Lithauanian, Dubai,Cheat,Bizman,arrest, abortion

லிதுவேனியப் பெண்ணை ஏமாற்றிய சென்னையைச் சேர்ந்த தந்தை, மகன் கைது

Father and son arrested for cheating Lithauanian woman: சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்த தந்தையும் மகனும் லிதுவேனியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X