Education Ministry News

நோ ஆன்லைன் கிளாஸ்… வாரத்துக்கு 6 நாள்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் – கல்லூரிகளுக்கு உத்தரவு

அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 20-ந் தேதிக்கு பிறகு செமஸ்டர் தேர்வுகளை திட்டமிட வேண்டும் என உயர் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

NIRF
NIRF: கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்த அரசு முடிவு செய்தது ஏன்?

தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை (NIRF) என்பது நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களை (HEI) மேம்படுத்தும் அரசின் முயற்சியாகும்.