education

Education News

வெளிநாட்டில் படிக்க ஆசையா? உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்கும் மாநில அரசுகளின் பட்டியல்

விலையுயர்ந்த கல்வி கடனுக்காக வங்கிகளுக்குச் செல்வதற்கு முன், வெளிநாடுகளில் கல்விக்காக மாநில அரசுகளின் சில திட்டங்களைப் பார்ப்போம்

’வீக்’க்கான பாடங்களை கண்டுபிடியுங்கள், இந்த புத்தகங்களை படியுங்கள்; ஜே.இ.இ டாப்பரின் டிப்ஸ்

ஜே.இ.இ தேர்வுக்கு தயாராகி வருகிறீர்களா? எந்த பாடத்தை படிக்க வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? அகில இந்திய அளவில் 16 ஆம் இடம் பிடித்தவரின் சிறந்த ஆலோசனைகள்…

உதவிப் பேராசிரியர்களுக்கான செட் தேர்வை டி.என்.பி.எஸ்.சி நடத்துமா? தேர்வர்கள் எதிர்பார்ப்பது என்ன?

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் அந்தந்த மாநிலத்தின் தகுதி தேர்வை தாமே நடத்தி வருகின்றது.

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள்; சுமார் 50% பேர் 6 மாநிலங்களில் உயர் கல்வி

அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கான மிகவும் பிரபலமான படிப்புகளான கணிதம் மற்றும் கணினி அறிவியல் படிப்புகள் பொறியியல் படிப்புகளை விட முந்தியுள்ளன

மாணவர்களின் தேர்வு அழுத்தத்தை சமாளிக்க மாஸ்டர் கிளாஸ்; தொடங்கி வைத்த மோடி

PPC 2023 இல் பங்கேற்பதற்கான தேதி ஜனவரி 27, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://innovateindia.mygov.in/ppc-2023/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம்

ஆஸ்திரேலியாவில் படிப்பு: இந்திய மாணவர்களுக்கான ஆஸ்திரேலிய அரசு உதவித்தொகைகளின் பட்டியல்

ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச மாணவர்களுக்கான ஒரு பெரிய உதவித்தொகை திட்டத்தைக் கொண்டுள்ளது, இதில் ஆண்டுக்கு $200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது. சர்வதேச மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய மிகவும்…

IGNOU பல்கலை.; 3 பத்திரிக்கை துறை படிப்புகள் அறிமுகம்

டெவலப்மென்ட் ஜர்னலிசத்தில் எம்.ஏ., ஜர்னலிசம் மற்றும் எலக்ட்ரானிக் மீடியாவில் எம்.ஏ, ஜர்னலிசம் மற்றும் டிஜிட்டல் மீடியாவில் எம்.ஏ ஆகிய மூன்று சிறப்பு முதுகலை பட்டப்படிப்புகள் அறிமுகம்

2022-ம் ஆண்டின் டாப் ஆன்லைன் கோர்ஸ்களின் பட்டியல்

பைதான் அடிப்படைகள், தரவு பகுப்பாய்வு, ஊட்டச்சத்து, கொரிய மொழி, நாய்களின் உணர்ச்சி மற்றும் அறிவாற்றல் மற்றும் பல… 2022 இன் சிறந்த ஆன்லைன் படிப்புகளின் பட்டியல் இங்கே

JEE Exam 2023: தமிழக மாணவர்கள் இதைச் செய்தால் கூடுதல் நன்மை

JEE Main 2023; ஜே.இ.இ முதன்மைத் தேர்வு 2023; தமிழக மாணவர்கள் விண்ணப்பத்தில் இதைச் செய்தால் கூடுதல் நன்மை கிடைக்கும்

CUET UG 2023 தேர்வு தேதி அறிவிப்பு; விண்ணப்பப் பதிவு எப்போது?

CUET UG 2023: நுழைவுத் தேர்வு மே 21 முதல் 31, 2023 வரை நடைபெறும். பிப்ரவரி 2023 முதல் வாரத்தில் விண்ணப்பப் பதிவு தொடங்கும்.

ஸ்ரீனிவாச ராமானுஜன் பிறந்தநாள்: டிசம்பர் 22 கணித நாளாக கொண்டாடப் படுவது ஏன்?

டிசம்பர் 22ல் கொண்டாடப்படும் தேசிய கணிதம் தினம்: ராமானுஜன் மற்றும் கணித தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இங்கே

பள்ளி கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் பள்ளிகளுக்கு தாமதமாக கிடைக்கும் கேள்வித்தாள்கள்

பள்ளி கல்வித்துறை அமைச்சர் சொந்த தொகுதியில் பள்ளிகளுக்குச் செல்லும் கேள்வித்தாள்கள் தாமதம்; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

குறைந்த மதிப்புள்ள கல்வி கடன்களில் வராக்கடன் அதிகரிப்பு; ஆர்.டி.ஐ

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் கல்விக் கடன்களில் வராக்கடன் பற்றிய தரவு, குறைந்த மதிப்பு கடன்களில் அதிக வராக்கடன் உள்ளதாக காட்டுகிறது

JEE Main 2023: ஜே.இ.இ மெயின் தேர்வு 2023; தகுதிகள், விண்ணப்பிப்பது எப்படி? A-Z தகவல்கள்

JEE Main 2023; ஜே.இ.இ முதன்மைத் தேர்வு 2023; தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி? விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? முழுத் தகவல்கள் இங்கே

JEE 2023: சேர்க்கை அளவுகோல்களில் மீண்டும் பிளஸ் 2 மதிப்பெண்களை சேர்க்க ஐ.ஐ.டி.,கள் முடிவு

JEE அட்வான்ஸ்டு தேர்வு 2023; ஐ.ஐ.டி.,களில் சேர்க்கை பெற மீண்டும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை அளவுகோல்களில் சேர்க்க முடிவு

வேலை பார்த்துக் கொண்டே படிக்கலாம்; ஐ.ஐ.டி மெட்ராஸில் ஆன்லைன் படிப்பு அறிமுகம்

வேலை பார்த்துக் கொண்டே உயர் கல்வி படிக்க விருப்பமா? தொழில் வல்லுனர்களுக்கான ஐ.ஐ.டி மெட்ராஸின் ஆன்லைன் படிப்பு பற்றிய விவரங்கள் இங்கே

1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரத்து – மத்திய அரசு

சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை; 1 முதல் 8 ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கு ரத்து, 9, 10 ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் – மத்திய…

JEE மெயின் தேர்வு 2023: முக்கியமான தலைப்புகள் என்ன? தேர்வுக்கு தயாராவது எப்படி?

JEE முதன்மை தேர்வு 2023க்கு தயாராகி வருகிறீர்களா? நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பாடத் தலைப்புகள் மற்றும் தேர்வு தயாராகுவதற்கான டிப்ஸ்கள் இங்கே

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.