
நடிகர் விஜய்சேதுபதி முன்னிலையில் அவரது ரசிகர் மன்ற பொதுச்செயலாளருக்கு சுயமரியாதை திருமணம் நடைபெற்றது.
சென்னையில் இந்த வாரம் ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகளுடன் இசை கச்சேரிகளை ரசிக்க மக்கள் காத்திருக்கின்றனர்.
சென்னை ஆர்ட் தியேட்டர் ‘மேடை ஓபன் மைக்கை’ வழங்குகிறது – நகைச்சுவை, இசை, கவிதை மற்றும் பலவற்றால் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ படம் மூன்று நாட்கள்கழித்து இன்று முதல் ரிலீஸ் ஆவதால், பாக்ஸ்-கலெக்ஷன் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இருந்தும் 600-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
“சூப்பர் ஸ்டார் என்பது கமிஷனர், ஐஜி, டிஐஜி, முதல்வர் அல்லது பிரதமர் போன்ற பதவிகளைப் போன்றது” – நடிகர் ரஜினிகாந்த்.
46-வது முறையாக, சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் கலாச்சார நிகழ்ச்சிகள், போட்டிகள் ஆகியவை அடங்கிய பாரம்பரிய திருவிழா வருகின்ற ஜனவரி 5 முதல் 8 வரை நடைபெறுகிறது.
“சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா” என்ற தலைப்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சென்னை தி.நகரில் இந்த வாரம், கர்னாடிக் பாடகி சுதா ரகுநாதனின் நிகழ்ச்சியை மிஸ் பண்ணாதீங்க.
புத்தாண்டைக் கொண்டாட மக்களிடையே இசைக் கச்சேரிகள் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளுடன் கலைஞர்கள் தயாராக உள்ளனர்.
2022இன் இறுதி மாதத்தில் வெளிவந்துள்ள இந்த படம், விவேக் இயக்கத்தில், அமலா பால், ஹக்கீம் ஷா, மஞ்சு பிள்ளை ஆகியோரின் நடிப்பில் வெளியானது.
ஹன்சிகா தான் வசித்து வந்த சென்னையை மிஸ் செய்வதாக தனது சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
வருடத்தின் இறுதி வாரம் என்பதால், சிறப்பு நிகழ்ச்சிகள் சென்னை மக்களுக்காக வரிசையில் காத்திருக்கிறது.
சென்னையில் வருகின்ற டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் கார்னிவல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சென்னை மக்களுக்காக நேரடி இசைக் கச்சேரிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகள் மற்றும் உணவுத் திருவிழா என்று வரிசைகட்டி நிற்கிறது.
சென்னையில் இந்த வாரம் நாடகங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரிகள் ஆகியவை மூலம் மக்கள் மகிழ்விக்க கலைஞர்கள் களமிறங்க உள்ளார்கள்.
தெலுங்கு படத்தில் தற்போது நடித்து வருவதாகவும், தமிழிலும் தான் நடித்த ஒரு படம் விரைவில் வெளியாக உள்ளது என அதுல்யா கூறினார்.
நவம்பர் மாதத்தின் முதல் வாரம், சில அற்புதமான இசை மற்றும் ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகளுக்கு தயாராகுங்கள்.
எம்.ஜி.ஆர். நடிப்பில் 51 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘ரிக்க்ஷாகாரன்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை மதுரையில் திரையிட்டனர்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.