EPFO Update News

PF Alert: அவசர தேவையா… 5 ஸ்டெப்ஸில் பிஎஃப் பணத்தை எடுக்கும் வழியை தெரிஞ்சுக்கோங்க!

பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை உமாங் செயலி மூலமாக 5 ஸ்டெப்ஸ் வழியாக எடுக்கும் செயல்முறையை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

EPFO: கொரோனா கால முன்பணம் வேணுமா… இந்த ஸ்டெப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

பணத்தை பெறுவதற்கு ஆதார் கார்டு, வங்கி கணக்கு, UAN கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் போதும. எவ்வித சான்றிதழ்களோ அல்லது ஆவணங்களோ சமர்பிக்க வேண்டிய தேவையில்லை.

PF முக்கிய அப்டேட்: நாமினி இணைக்கும் தேதியில் கால அவகாசம்

கடந்த சில நாள்களாக நாமினி விவரங்களை கணக்குடன் இணைக்கமுடியவில்லை என பலரும் தொடர்ச்சியாக புகாரளித்துக்கொண்டிருந்தனர்.

EPFO News: அவசரத்திற்கு உங்க பி.எஃப் பணத்தை ஆன்லைனில் பெறும் முறை: 6 சிம்பிள் ஸ்டெப்ஸ்

வேறு நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டதா? பிஎஃப் கணக்கை ஆன்லைன் மூலம் எளிதாக மாற்றலாம்.

EPFO பதிவுகளில் ஆதாரில் உள்ளதுபோல் பெயர், பிறந்த தேதி மாற்றுவது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ்

EPFO members can change Name, DOB as per Aadhaar simple steps: EPFO பதிவுகளில் பெயர், பிறந்த தேதி ஆதாரில் உள்ளதுபோல் இருக்க வேண்டும்;…

EPFO புது முயற்சி… நீங்க வேலையை விட்டு விலகிய பிறகும் பி.எஃப், பென்ஷன் வசதிகள்!

2018 மற்றும் 2020 க்கு இடையில் மட்டும், சுமார் 48 லட்சம் பேர் EPFO கணக்கிலிருந்து விலகியுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் எண்ணிக்கையை அதிகிரித்துள்ளது. இந்த புதிய திட்டம்…

இரட்டிப்பு தொகை; 30 ஆயிரம் ஊழியர்களுக்கு குட் நியூஸ்… EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

EPFO ​​பணியாளர்களின் திடீர் மரணம் காரணமாக, உறவினர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது.

உங்க PF அக்கவுண்டில் வங்கிக் கணக்கு மாற்றவேண்டுமா? சிம்பிள் ஸ்டெப்ஸ்

How to update bank details in EPF account simple steps: உங்கள் EPF கணக்கில் வங்கி விவரங்களைப் புதுப்பிக்க வேண்டுமா? எளிமையான வழிமுறைகள் இதோ…

EPFO News: 8.5% பணம் உங்க பி.எஃப் அக்கவுண்டுக்கு வந்து விட்டதா? செக் செய்ய ஈஸி வழி!

பிஎஃப் வட்டி தொகை கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டதா என்பதை நீங்களே பார்க்கும் முறைகளை இச்செய்தி தொகுப்பில் காணலாம்

அடிப்படை சம்பளம் 10 ஆயிரமா… அப்போ 28 வருஷத்தில் கோடீஸ்வரர்; பிஎஃப் மாயாஜாலம்

பிஎஃப் கணக்கில் பென்ஷன் பிரிவுக்கு செலுத்தப்படும் பணத்திற்கு வட்டி கணக்கிடப்படாது

தீபாவளிக்கு முன்பு 8.5% வழங்க நடவடிக்கை: உங்க பி.எஃப் அக்கவுண்டில் பணம் வந்து சேர்ந்து விட்டதா?

தீபாவளிக்கு முன்பு பிஎஃப்பில் பணம் எடுக்க திட்டமிட்டிருப்பவர்கள், இந்தாண்டுக்கான வட்டி தொகை வந்துவிட்டதா என்பதை பார்த்துக்கொண்டு எடுப்பது சிறந்த தேர்வு ஆகும்.

ரூ7 லட்சம் இன்சூரன்ஸ், ரூ20 லட்சம் வரை கிராஜுவிட்டி… ஊழியர் மரணத்திற்குப் பிறகு குடும்பத்திற்கு கட்டாயம் கிடைக்க வேண்டியவை!

Tamil Business Update : ஈபிஸ் விதிகளின்படி, ஒரு ஈபிஎஸ் உறுப்பினர் இறந்தவுடன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.

EPFO ரூ 7 லட்சம் ஃப்ரீ இன்சூரன்ஸ்… முக்கியமான இந்த 5 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!

EPFO ஊழியர்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள் தான். இந்த திட்டத்தின் 5 முக்கிய அம்சங்களை இச்செய்தி தொகுப்பில் பார்க்கலாம்

EPF தெரியும்; அது என்ன VPF? ட்ரை பண்ணுங்க… FD-யை விட அதிக லாபம்!

PF போலவே VPF திட்டங்களுக்கும் வரிச் சலுகைகள் உண்டு. முதலீட்டின்போதும், பணம் சேரும்போதும், பணம் எடுக்கும்போதும் வரி விதிக்கப்படாது.

PF News: தீபாவளிக்கு முன்பு 8.5% வட்டிப் பணம்… உங்க அக்கவுண்டை செக் பண்ணுங்க!

தீபாவளி பண்டிகை வரவிருக்கும் சமயத்தில், இந்த PF தொகை அறிவிப்பு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2020-21ஆம் ஆண்டுக்கு PF வட்டி விகிதம் 8.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

PF Balance: உங்க பிஎஃப் மொத்த பணம் எவ்வளவு? ‘செக்’ செய்ய சிம்பிள் ஸ்டெப்!

EPFO பயனர்கள் பிஎஃப் மொத்த பணம் எவ்வளவு இருக்கிறது என்பதை UAN நம்பர் இல்லாமல் அறிந்துகொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

EPFO News: ஆவணங்கள் தேவையில்லை… ஒரே நாளில் உங்க கையில் ரூ1 லட்சம் கிடைக்கும்!

நெருக்கடியான நேரத்தில், மருத்துவ உதவித் தொகையை நேரடியாக ஊழியரின் சம்பள கணக்கிற்கு மாற்றப்படுகிறது அல்லது மருத்துவமனைக்கு நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

EPFO Alert: உஷாரா இருங்க… இந்த தவறை செய்தால் உங்க மொத்த PF பணமும் பறிபோகும் ஆபத்து!

EPFO தனது 6 கோடி வாடிக்கையாளர்களும் கணக்கு தொடர்பான தகவல்களை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது

EPFO News: பிரீமியமே இல்லாமல் ரூ7 லட்சம் உதவி; மறக்காம இதை பதிவு செய்யுங்க!

EPFO EDLI scheme upto 7 lakh cover without employee contribution: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் காப்பீட்டு திட்டம்; ப்ரீமியம் செலுத்த தேவையில்லை;…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Best of Express