food tips

Food Tips News

சோயா, பதப்படுத்தப்பட்ட பால்… 45 வயதுக்கு மேல் பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்!

45 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் கவனத்திற்கு… இந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்; பட்டியல் இங்கே

பால்- பழம்; பால்- வெல்லம்… 100% நீங்க தொடவே கூடாத உணவு காம்பினேஷன் எவை தெரியுமா?

இந்த பொதுவான உணவு சேர்க்கைகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். இது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்.

காலிஃபிளவர் அதிகம் சாப்பிடுகிறீர்களா? இந்த 5 பிரச்சனைகள் வரலாம்… கவனம்

காலிஃபிளவர் அதிகம் சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு! சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். இத்தகைய ஒவ்வாமையால் தோல் அரிப்பு, சுவாச பிரச்சனைகள் மற்றும் வீக்கம் ஏற்படுகிறது

சுகர் பிரச்னைக்கு பப்பாளி… இதை தெரிஞ்சுக்கோங்க!

சர்வதேச நோயாகிவிட்ட சுகர் பிரச்னைக்கு பப்பாளி எப்படி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது என்பதை இந்த ஹெல்த் டிப்ஸைப் படித்து தெரிஞ்சுக்கோங்க.

சீறுநீரகக் கல்லடைப்பு பிரச்னையா? இந்தப் பொரியல் சாப்பிடுங்க!

வாரத்துக்கு ஒருமுறையாவது புடலங்காயை, வெள்ளரிக்காய் பிஞ்சு உள்ளிட்ட காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பாதாம், வேர்க்கடலை… வீட்டிலேயே புரோட்டீன் பவுடர் இப்படி ஈஸியா செய்து பாருங்க!

இந்திய சமையல் கலைஞரும், எழுத்தாளருமான தர்லா தலால், காய்கறி புரோட்டீன் பவுடர் செய்முறையை Instagram இல் பகிர்ந்து கொண்டார்.

இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்.. புத்தாண்டு பார்ட்டி கிரக்கம் தெளிய 5 வீட்டு தீர்வுகள்?

புத்தாண்டின் முதல் நாளை சோர்வான நிலையில் கழிக்க விரும்புவது யார்?. ஹேங்கொவர் நிவர்த்தியாக சில வீட்டு வைத்தியங்களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

வெதுவெதுப்பான நீரில் வெறும் வயிற்றில் 1 மிளகு… எவ்வளவு நன்மை பாருங்க!

இரத்த அழுத்தம் முதல் சர்க்கரை நோய் வரை… இந்த 5 ஆயுர்வேத பொருட்களை தினமும் இப்படி சாப்பிடுங்கள்; அவ்வளவு நன்மை இருக்கு!

அரிசி சாதம் ஒரே மாதிரி சாப்பிட்டு போர் அடிக்குதா? உடல் நலம் பேண இப்படி ட்ரை பண்ணுங்க!

அரிசி அன்னத்தை விட மாவும் அவலும் எட்டுமடங்கு அதிக பலம் தரக் கூடியது. அதை விட எட்டு மடங்கு பலத்தைப் பாலும் பழமும் தரும்.

தினமும் 5- 10 பாதாம்… 30 வயதை தொடும் பெண்களுக்கு இது ரொம்ப முக்கியம்!

தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி எள்ளை தண்ணீருடன் எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும், எள் சாப்பிடுவதற்கு முன் உங்கள் ஆயுர்வேத மருத்துவரை அணுக வேண்டும்.

சப்பாத்தி சுடும்போது கொஞ்சூண்டு நெய்… சுகர் பேஷன்ட்ஸ் இதை ட்ரை பண்ணுங்க!

உடல் எடையை குறைக்கும் போது, பெரும்பாலும் நம் உணவில் இருந்து நெய்யை முற்றிலுமாக அகற்ற நினைக்கிறோம்.. ஆனால்..?

தினமும் அதிகபட்சம் 30 கிராம் அரிசி… சுகர் பேஷன்ட்ஸ் இந்த அளவை நோட் பண்ணுங்க!

சர்க்கரை நோயாளிகள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், சர்க்கரை நோயாளி தினமும் 30 கிராம் அரிசி எடுத்துக்கொள்ளலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்…

தினமும் காலையில் ஒரு மிளகு; ஒரு வேளை சாப்பாட்டுக்கு முன்பு ஒரு ஸ்பூன் சுக்கு பவுடர்… சுகர் பேஷன்ட்ஸ் மிஸ் பண்ணாதீங்க!

நீரிழிவு நோய் முதல் இதய ஆரோக்கியம் வரை; இந்த 5 மூலிகைப் பொருட்கள் ரொம்ப முக்கியம்; எப்படி, எவ்வளவு எடுத்துக் கொள்வது என்பது எங்கே

இதுதான் சுகர் கம்மியான வாழைப் பழம்: டயாபடீஸ் பேஷன்ட்ஸ் இதை நோட் பண்ணுங்க!

சர்க்கரை நோயாளிகளுக்கு சூப்பர் நியூஸ்… இனி நீங்களும் வாழைப்பழம் சாப்பிடலாம்; எந்த வாழைப்பழத்தை சாப்பிடுவது? எப்படி சாப்பிடுவது என்பது இங்கே

தினமும் 2 உலர் பேரீட்சை… இரவில் தூங்கும் முன்பு இப்படி சாப்பிட்டு பாருங்க!

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முதல் இருமல் மற்றும் சளிக்குத் தீர்வு வரை… உலர் பேரீட்சையை தினமும் இப்படி சாப்பிடுங்க!

ரத்தத்தில் இணையும் விட்டமின் இ… தினமும் கையளவு பாதாம் சாப்பிட்டா இவ்ளோ நன்மை இருக்கு!

ரத்தச் சர்க்கரை கட்டுப்பாடு முதல் கொலஸ்ட்ரால் குறைப்பு வரை… தினமும் கையளவு பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இங்கே

இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்பு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர்… இவ்ளோ பயன் இருக்கு!

வயிற்று பிரச்சனைகள் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை… இரவில் தினமும் கிராம்புடன் வெதுவெதுப்பான நீர் குடியுங்கள்… அவ்வளவு நன்மை இருக்கு

ஆட்டு இறைச்சிக்கு பதிலாக சைவப் பிரியர்கள் இந்த பயறு சாப்பிடுங்க: டாக்டர் டிப்ஸ்

விளையாட்டு வீரர்களுக்கு புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து தேவை. நாட்டுக்கோழி, வேகவைத்த முட்டை ஆகியவற்றில் புரதச்சத்து அதிகம் உள்ளது.

இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்பு; வெதுவெதுப்பான தண்ணீர்… இவ்ளோ நன்மை இருக்கு!

செரிமானக் கோளாறு முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை… தினமும் இரவில் கிராம்பு இப்படி சாப்பிட்டு வந்தால் அவ்வளவு நன்மை இருக்கு

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.