
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக.வுக்கு ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு, சொந்த மேடையில் பிரசாரம் செய்வோம் என அறிவித்திருக்கிறது.
பொது வாழ்க்கையில் நீண்ட நெடிய அனுபவத்தைக் கொண்டிருக்கிற பெருமதிப்பிற்குரிய ஜி.ராமகிருஷ்ணன் போன்றவர்களே திரித்துக்கூறி இட்டுக்கட்டுவது வேதனை அளிக்கிறது
தமிழகத்தில் நிலவும் கந்துவட்டிக் கொடுமையை தடுக்க கந்து வட்டி ஒழிப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
வருமான வரி சோதனையின் நோக்கம் நேர்மையற்றது, அரசியல் உள்நோக்கமுடையது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.
விளையாட்டு மற்றும் நடைபயிற்சிக்கு அரசு விளையாட்டு மைதானங்களில் கட்டண வசூல் செய்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 8-ம் தேதி பாஜக எதிர்ப்புப் போராட்டத்தில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. இடதுசாரிகள்-காங்கிரஸ் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம்.
டெங்கு அவலத்திற்காக பொதுமக்களை குற்றம்சாட்டி அபராதம் வசூலிப்பது வெட்கக்கேடானது என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
மெர்சல் விவகாரத்தில் கருத்து சுதந்திரம் மீது பாஜக குண்டு வீசுகிறது என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை விட்டிருக்கிறார்.
கீழடி ஆய்வுப் பணிகளை கைவிடுவதா? என மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரள அரசின் சமூக நீதி நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என ஜி. ராமகிருஷ்ணன் கருத்து
நீட் தேர்விற்கு விலக்கு கோரி போராடிய மாணவர்களை சிறையிலடைப்பதா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
தலித் மாணவர்களுக்கான உயர் கல்வி உதவித்தொகை 3-ல் ஒரு பங்காக குறைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மெரினாவில் போராடிய மாணவர்களை உடனடியாக விடுதலை செய்க என ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
டிரைவிங் லைசன்ஸ் உத்தரவு, காவல் துறையின் அத்துமீறல் அதிகரிக்கவே உதவும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி எடப்பாடி அரசுக்கு உத்தரவிடும் வாய்ப்பில்லை. ‘பால் இஸ் நாட் இன் மை கோர்ட்’ என கவர்னர் தெரிவித்தார்.
தமிழக கவர்னருக்கு நெருக்கடியை அதிகரிக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று சந்தித்து, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வலியுறுத்தினார்கள்.
தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என சி.பி.எம். மாநில செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
மயிலாடுதுறை காவல்துறையினரின் அத்துமீறிய வன்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.