ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கைகள் கறைபடாதவை, ஆனால் பணம் எக்கச்சக்கமாக புழங்கும் ஒரு தொகுதியில் அவரை களம் இறக்கினால் அவர் என்ன தான் செய்வார்?
2014 லோக்சபா தேர்தலில், 282 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பா.ஜ. கட்சி, இந்த தேர்தலில் 340க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட முடிவை எடுத்ததால் இப்படி ஒரு தோல்வி
2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 31 இடங்களில் வெற்றி பெற்றன.
ரபேல், வேலையில்லா திண்டாட்டத்தை சிறந்தமுறையில் கையாண்டு அதனை வாக்குகளாகவும் மற்றும் வெற்றியாகவும் மாற்ற தெரியாததால், படுதோல்வி பரிசாக கிடைத்துள்ளது.
தேர்தல் முடிவு அவரின் நம்பிக்கைக்கு எதிராகவே அமைந்துவிட்டது.
காங்கிரஸ் இல்லாத ஒரு தலைவர் மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.
அதிமுக அரசு அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஆட்சியை தக்க வைத்துள்ளது.
பல்வேறு இடங்களில் நேரடியாக நோட்டாவுடன் தான் போட்டியிடுகின்றனர் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, மற்றும் அமமுக என்றாலும் மிகையாகாது.
ஏழு கிலோவிற்கு லட்டூ கேக் தயாரித்துள்ளனர்
9, 11-ம் வகுப்பு கூட ஓகே! 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது?
ஒரே ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் போதும்… உங்கள் குறைதீர்க்க சென்னை மாநகராட்சி தயார்!
மேற்கு வங்க தேர்தல் 2021 : மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பாரா மம்தா?
அந்த ஒரு பாடல் போதும் இவர் யார் என்று தெரிய… பாக்கியலட்சுமி ராதிகா கெரியர் லைஃப்!
காவிரி உபரி நீரை தமிழகம் பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது – கர்நாடகா