scorecardresearch

Indian Cricket Team News

Cricket Tamil News: Why are Indian fast bowlers getting injured frequently?
ஜிம் ஆபத்து… இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து காயத்தில் சிக்குவது ஏன்?

ஒரு வேகப்பந்து வீச்சாளர் பளு தூக்குவதற்கு பதிலாக மைதானத்தில் வெளியே பயிற்சி செய்ய வேண்டும், வலைப் பயிற்சியில் கடினமாக உழைக்க வேண்டும்.

IPL 2023: Cricketer jadeja most favourite tamil song, vijayakanth movie Tamil News
ஜடேஜாவுக்கு ரொம்ப பிடித்த தமிழ் பாட்டு: அட, அது விஜயகாந்த் படம் ஆச்சே!

ஜடேஜாவுக்கு பிடித்த ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடல் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது சேப்பாக்கம் மைதானத்தில் ஒலித்தது.

Cricket World Cup 2023; Ind vs Pak World Cup Match In Danger? Tamil News
ஆசிய கோப்பைக்கு ஹைபிரிட் மாடல்… உலகக் கோப்பையில் இந்தியா – பாக்., மோதல் நடக்குமா?

ஒருநாள் உலக கோப்பை போட்டியில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

IPL 2023; Harbhajan Singh Rinku Singh and Yashasvi Jaiswal  Indian team Tamil News
‘ரிங்கு, யஷஸ்விக்கு இப்போதே வாய்ப்பு கொடுங்கள்’: குரல் கொடுக்கும் ஹர்பஜன் சிங்

ரிங்கு மற்றும் ஜெய்ஸ்வாலுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

Pujara’s county form, Rahane’s second wind: coincidence or sign India will win WTC? Tamil News
கவுண்டியில் அசத்தும் புஜாரா; ரகானே 2.0… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெல்லும் அறிகுறியா?

புஜாரா சசெக்ஸின் கிரவுண்ட்-பிரேக்கிங் சீசனைக் கட்டமைத்துக்கொண்டிருந்தபோது, ​​அவரது பழைய தோழர்களான ரஹானே மற்றும் சாஹா ஐபிஎல்-ல் அதிரடி காட்டிக் கொண்டிருந்தனர்.

Asia Cup set to be moved from Pakistan to Sri Lanka Tamil News
ஆசிய கோப்பை: பாக்,. பங்கேற்பதில் சந்தேகம்; போட்டி இலங்கைக்கு மற்ற முடிவு

இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கை மண்ணில் ஆசிய கோப்பையை நடத்த ஆதரவு தெரிவித்துள்ளன.

Harsha Bhogle spills interesting secrets about Captain Cool MS Dhoni Tamil News
செல்போன் வச்சுக்க மாட்டார் ‘தல’: தோனியை தொடர்பு கொள்ள முடியாமல் திண்டாடிய டிராவிட்!

பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே முன்னாள் இந்திய கேப்டன் தோனி பற்றிய சுவாரஸ்யமான விவரங்களை பகிர்ந்துள்ளார்.

Cricket World Cup: Coming up in Oct-Nov, India vs Pak at Ahmedabad’s Modi Stadium Tamil News
மோடி ஸ்டேடியத்தில் மோதும் இந்தியா- பாகிஸ்தான்: உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை அறிவிப்பு

இந்தியாவில் அக்டோபர் 5 முதல் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள…

Sunil Gavaskar on MS Dhoni as India head coach? Tamil News
தோனிக்கு இந்திய அணி பயிற்சியாளர் பதவியா? புள்ளி வைத்த கவாஸ்கர்

தோனி இந்திய அணியின் பயிற்சியாளராக வர வேண்டுமா என்பது குறித்து இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

BCCI announces annual contracts for Indian women cricketers Tamil News
ரிச்சா கோஷ், ஜெமிமா-வுக்கு ப்ரோமோஷன்; இந்திய வீராங்கனைகள் ஊதிய ஒப்பந்தம் வெளியீடு

கடந்த ஆண்டு கிரேட் பி-யில் இடம்பெற்றிருந்த தீப்தி ஷர்மா இந்த முறை கிரேட் ஏ-விற்கு முன்னேறியுள்ளார்.

WTC Final 2023: India predicted playing 11 in tamil
WTC Final: விக்கெட் கீப்பராக ராகுல், 3-2 பவுலிங் காம்பினேஷன்; இந்தியா பிளேயிங் லெவன் எப்படி?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியைப் பொறுத்தவரையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலம் பொருந்திய அணியாகவே உள்ளது.

CSK’s Shaik Rasheed reveals his emotional MS Dhoni’s bat story Tamil News
‘மஹி பாய் பேட்டை பிடித்தது சூப்பர் பீலிங்க்’: நெகிழும் சி.எஸ்.கே இளம் வீரர்

சி.எஸ்.கே-வின் இளம் வீரரான ஷேக் ரஷீத், கேப்டன் எம்.எஸ் தோனியின் பேட் தொடர்பான உணர்ச்சிகரமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.

IPL 2023 success, Ajinkya Rahane added to WTC final 2023 squad Tamil News
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஐ.பி.எல்-ல் அடித்து நொறுக்கும் ரஹானே உள்ளே… யார் யார் வெளியே?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ள நிலையில், ஐ.பி.எல்-ல் அதிரடியாக விளையாடி வரும் அஜிங்க்யா ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார்.

Ricky Ponting on Sachin Tendulkar comparison with Virat Kohli Tamil News
சச்சின் பெஸ்ட்; கோலியை இப்போ ஒப்பிட முடியாது: ரிக்கி பாண்டிங்

“சச்சின் விளையாடியபோது விராட் கொஞ்சம் கொஞ்சமாக விளையாடியதை நான் அறிவேன். ஆனால் இப்போது அது சற்று வித்தியாசமான ஆட்டமாக இருக்கிறது.” என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி…

Top 5 Cricket News In Tamil 22 MARCH 2023
சென்னையில் ஐ.பி.எல் பிளே ஆஃப்; ட்விட்டர் ப்ளூ டிக்கை பறிகொடுத்த கிரிக்கெட் பிரபலங்கள்… இன்றைய டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்!

லெகெஸி ப்ளு டிக்குகள் பிரபலங்களின் கணக்குகளில் இருந்து பறிக்கப்பட்ட நிலையில், கோலி, தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது ப்ளூ டிக்கை இழந்துள்ளனர்.

BCCI refuses to send Indian cricket teams for Asian Games Tamil News
‘ஆசிய போட்டியில் இந்திய கிரிக்கெட் இல்லை’: பி.சி.சி.ஐ மறுக்க காரணம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியை ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அனுப்புவதில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது.

Sachin Tendulkar’s favourite stadium in India apart from Wankhede ? Chepauk Tamil News
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு கிடைத்த பெருமை: சச்சின் என்ன சொல்றாருன்னு பாருங்க!

சச்சின் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் 5 சதம் உட்பட 87.60 சராசரியுடன் 876 ரன்களை எடுத்துள்ளார்.

nicknames of indian cricketers Tamil News
‘ஜெஸ்ஸி’ டூ ‘சீக்கு’ வரை… இந்திய கிரிக்கெட் வீரர்களின் செல்லப் பெயர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய மற்றும் விளையாடி வரும் வீரர்களின் செல்லப் பெயர்களை இங்கு பார்க்கலாம்.

Cricket video Tamil News: MS Dhoni's First international Wicket 
மறக்க முடியுமா? பவுலராக கலக்கிய தோனி; கிளீன் போல்ட் விக்கெட்- வீடியோ

தோனி தனது 3வது பந்தில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் டிராவிஸ் டவ்லினை கிளீன் போல்ட் செய்து அசத்தி இருந்தார்.

From Kohli, Dhoni to Mandhana: AI created Toddler Images of Indian Cricketers Tamil News
தோனி முதல் மந்தனா வரை: உங்க கிரிக்கெட் ஸ்டார்கள் லேட்டஸ்ட் ஏ.ஐ டெக்னாலஜியில் இப்படி இருக்காங்க!

சமீபத்தில், கவுரவ் அகர்வால் என்ற ட்விட்டர் பயனர் இந்திய கிரிக்கெட் வீரர்களின் குழந்தை பருவ புகைப்படங்களை உருவாக்கி இருந்தார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.