Jyothika

  • Articles
Result: 20- 30 out of 64 IE Articles Found
Jyothika controversial speech, thanjai periya koil

’கோயிலுக்கு இதெல்லாம் பண்றீங்களே?’ – சர்ச்சையாகும் ஜோதிகாவின் பேச்சு

தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம்.

Tamil Celebrities Photos, Aishwarya rajesh, simran, jyothika

ரைட்ல சிம்ரன், லெஃப்ட்ல ஜோதிகா… ஆஸம் ஐஸ்வர்யா!

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்களை இங்கே பார்த்து மகிழுங்கள்.

Thambi in Tamilrockers

Tamilrockers leaked Thambi : தியேட்டரில் வெளியான தம்பி படத்தை இணையத்திலும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

Thambi In TamilRockers: இரண்டாம் பாதியில் இருக்கும் ட்விஸ்ட் ரசிக்க வைப்பதாக, விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

thambi review rating, thambi tamil movie

Thambi Movie Review: அட்டகாசமான இடைவேளை, அற்புதமான கதை – தம்பி

அக்கா, தம்பி என்றதுமே குடும்ப செண்டிமெண்டை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்குமோ, என்ற எண்ணத்திற்கு வந்துவிட வேண்டாம்.

thambi review rating, thambi tamil movie

‘அண்ணி’யின் நடிப்புக் கலாச்சாரம்: சிலிர்க்கும் ‘தம்பி’ கார்த்தி

நடிகர் கார்த்தி ‘தம்பி’ படத்தில் நடித்ததைக் குறித்தும், அதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துக்கொண்டார். இந்தப் படம் டிசம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

jeethu joseph about karthi and jyothika thambi movie - 'மோகன்லால் மாதிரி தான் கார்த்தியும், ஜோதிகாவும்' - இயக்குநர் ஜீத்து ஜோசப்

‘மோகன்லால் மாதிரி தான் கார்த்தியும், ஜோதிகாவும்’ – இயக்குநர் ஜீத்து ஜோசப்

பாபநாசம் படம் புகழ் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியும், ஜோதிகாவும் அக்கா, தம்பியாக நடித்துள்ள தம்பி படம் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்றது. ஜீத்து ஜோசப்பிடம் ஒரு சிறப்பு நேர்காணல், நான் மும்பையில் இருக்கும் சமயத்தில்...

Actor Karthi, Actor Karthi Speaks about Jyothika and Surya, Actor Karthi as Thambi movie, நடிகர் கார்த்தி, தம்பி ஆடியோ லான்ச், ஜோதிகாவைப் பற்றி பேசிய கார்த்தி, கார்த்தி, சூர்யா, ஜோதிகா, Thambi movie audio launch, Thambi movie, Director Jeethu joseph, Sathyaraj, Seetha

நடிகர் கார்த்தி ஜாலி பேச்சு: அண்ணிக்கும் எனக்கும் ஆகவே ஆகாது; அண்ணன் சின்ன வயசுல டார்ச்சர் பண்ணுவார்

நடிகர் கார்த்தி தம்பி படத்தில் தனது அண்ணி ஜோதிகாவுக்கும் தனக்கும் ஆகவே ஆகாது என்றும் தனது அண்ணன் தன்னை சின்ன வயசுல நிறைய டார்ச்சர் பண்ணுவார் என்றும் தம்பி படத்தின் ஆடியோ லான்ச்சில் கார்த்தி ஜாலியாக பேசியுள்ளார்.

Jyothika's next movie starts

சசிக்குமார், சமுத்திரக்கனியுடன் ஜோதிகா அடுத்தப் படம்!

சசிக்குமார், சமுத்திரக்கனி, சூரி, கலையரசன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Jodhika is again playing the director of Jackpot, actor and director Sasikumar, Ramji cinematography, நடிகை ஜோதிகா, மீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா, ஜாக்பாட், சசிகுமார், ஆர் சரவணன், சூர்யா, Govinda Vasanth music, Jyothika again playing in jackport movie director, Director R Saravanan, Samuththirakani, Suri, Jyothika

ஆர்.சரவணன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் புதிய படம்

நடிகை ஜோதிகா நடித்த ஜாக்பாட் திரைப்படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவர் ஆர்.சரவணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இந்தப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

Jyothika controversial speech, thanjai periya koil

ஜோதிகாவின் பிறந்தநாளுக்கு ’பொன் மகள் வந்தாளின்” சர்ப்ரைஸ் – வீடியோ உள்ளே!

Pon Magal Vandhal: ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார் ஜோ.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X