
அந்த யானைக்கும் ஆயிரம் கனவிருந்திருக்கும். நதி நடுவே மலை போல உடல் சிதறி நின்ற யானை அடிவயிறு தடவிக்கொண்டே அழுத போது அந்த யானையிடம் கனவுகள் எதுவுமில்லை;…
வேண்டாத பங்காளியின் பருத்தித்தோட்டத்தில் பற்றவைத்த பீடியை வீசிவிட்டு நடப்பதைப்போல அதெப்படி எளிதாக கடந்து போக முடிகிறது?
Traffic Ramaswamy: சென்னை நகர வீதியில் செருப்பாலும், ஆபாச உடல்மொழியாலும் காயப்படுத்தப்பட்டபோது டிராபிக் ராமசாமி நிச்சயம் உடைந்து போய் அழுதிருப்பார்.
கிருஷ்ணனும் அர்ஜுனனும் கண்ட விடையாக கூட ரஜினி இருக்கலாம். யார் கண்டது?
இங்கே எழுத்துலகில் அவர் தொட்ட உயரத்தை அண்ணாந்து பார்த்து கழுத்து சுழுக்கி கொண்டவர்கள் ஊசிப்போன மாவை வாலினி போல் வாரிப் பூசி சுகம் காண்கிறார்கள்.
என்னதான் நாற்பது வருடம் சினிமாவில் நின்று நிலைத்து யானை பலம் பெற்றவராக ரஜினி இருந்தாலும், முதல்வர் பதவி ஒன்றும் கிண்ணத்து சந்தனமல்ல..!
அன்றைய தினம் தெரிந்துவிடப்போவது தேர்தல் முடிவு மாத்திரமல்ல.. தமிழக மக்கள் ‘விழித்துக் கொண்டார்களா ‘ என்பதும்தான்.
கவிஞர் சந்திரகலா, சமூக அவலங்களை சாடி கவிதைகள் படைப்பதில் தனி அடையாளம் கொண்டவர். தேர்தல் தொடர்பான அவரது விழிப்புணர்வுக் கவிதை இது!
Sarkar controversy: நிஜமான படைப்பாளிகள் பறவைகளைப் போல.. என்ன நிர்பந்தமென்றாலும் சிறகுகளை கத்தரிக்க அனுமதிக்கமாட்டார்கள்.
ரசிகனுக்கு கதை சொல்லி விட்டு இவரோ சினிமாவுக்கு கதை கேட்கிறார். என்ன நிலைப்பாடு இது?
Sarkar Story Theft: பிரபல நடிகர்களுக்கு தனது கதையை உண்ணக் கொடுத்துவிட்டு பட்டினியில் செத்த தமிழ் சினிமா கதை எழுத்தாளர்கள் ஏராளம்.
sabarimala Row : சரணகோஷம் போட்டுக்கொண்டு தேங்காய் உடைப்பது போல வாகனங்களை உடைப்பது உயிர் பயத்தை காட்டுவதெல்லாம் நாகரீக சமூகத்தில் ஏற்கத்தக்கதல்ல.
பூக்களின் அழகையும் மிஞ்சிய அழகி யார்? அந்தப் பூக்களே தேர்வு செய்கிறார்களாம்! கவிஞர் சந்திரகலாவின் கற்பனை சிறகில் பறந்து பாருங்கள்!
நீங்கள் மக்களிடம் வந்தாக வேண்டும். அப்போதும் கேள்விகளோடு காத்திருப்பார்களே… என்ன செய்யப்போகிறீர்கள், மிஸ்டர் ரஜினி??!
காதலின் உச்சத்தை கவிதையாக வடித்திருக்கிறார், க.சந்திரகலா. கடவுளே வந்து வரம் தர தயாராக இருந்தபோதும், ‘தள்ளி நில்லும் கடவுளாரே, இது என் காதலியின் தரிசன வேளை!’