
Tamil Serial Update : ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக டிவி சேனல்கள் புதிய ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களை கொண்டு வந்துள்ளது.
நீண்ட காலமாகவே கிளாமர் ரோல் செய்பவர்களை நிறைய பேர் தவறாக தான் நினைக்கிறார்கள்.
Vijaya Lakshmi: எப்போதும் அழுதுட்டு, நீளமான டயலாக் எல்லாம் கிடையாது. திரைப்படம் பார்க்கும் உணர்வு ஏற்படும்.
‘சினேகிதியே’ படத்தில் இடம்பெற்ற ‘ராதை மனதில்’ பாட்டுக்கு டான்ஸ் ஆடினார் கலா மாஸ்டர். அப்போது, நிகழ்ச்சித் தொகுப்பாளினியான ஜூலியும் அவருடன் சேர்ந்து சிறிது நேரம் ஆடினார்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் ஜூலி.