Actor Karthi

நடிகர் கார்த்தி (Actor Karthi) 1977, மே 25 அன்று நடிகர் சிவகுமார், லட்சுமி தம்பதியினருக்கு சென்னையில் பிறந்தார். இவர் இயந்திரப் பொறியியல் பட்டப்படிப்பை படித்தார். பின்னர் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை முடித்தார். இவர் நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார்.

3 சூலை 2011 அன்று கோயம்புத்தூரில் ரஞ்சனி என்பவரை கார்த்தி திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு உமையாள் என்ற மகளும், கந்தன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்தி, இயக்குநர் அமீர் இயக்கிய பருத்தி வீரன் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் வெற்றிவாகை சூடியது. அதன்பிறகு, பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ் உட்பட வெளியான அனைத்து படங்களும் ஹிட் அடிக்க, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.

இவரின் நடிப்புத்திறனால் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், எடிசன் விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் போன்றவை வென்றுள்ளார்.
Read More

Actor Karthi News

வசூல் வேட்டையில் சர்தார்… இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் கார்த்தி

சர்தார் படத்தின் வெற்றியை தொடர்ந்து  கார்த்தி மற்றும் பி.எஸ்.மித்ரன் இருவரும் மீண்டும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைய உள்ளதாக சர்தார் படத்தின் வெற்றி சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதி…

Sardar Movie Review: சமூக அக்கறைக்கு சபாஷ் சர்தார்!

உளவாளி கார்த்தியின் நடிப்பும், வசனங்களும், உடல்மொழியும் நம்மில் பலரும் அறியாத உளவாளிகளின் வாழ்கையை நம் கண்முன்னே நிறுத்துகிறது.

சர்தார் vs பிரின்ஸ்: இந்த தீபாவளியில் ‘கிங்’ யார்?

தீபாவளி பண்டியை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

வேற லெவல் கிஃப்ட்… நடிகர் கார்த்தியை நெகிழ வைத்த அஜித் கொழுந்தியாள்!

கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியை குறி வைத்து நாளை (அக் 21) வெளியாக உள்ளது.

‘பொன்னி நதி பார்க்கணுமே…’ பொன்னியின் செல்வன் சிங்கிள் டிராக்… ரசிகர்கள் உற்சாகம்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் டிராக் என்கிற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

போஸ்டர் ஒட்டிய கார்த்தி ரசிகர் மன்றத்தினரை தாக்கிய போலீஸ்; ரூ.6 லட்சம் இழப்பீடு – மனித உரிமை ஆணையம்

தோழா திரைப்பட போஸ்டரை ஒட்ட லஞ்சம் தர மறுத்த கார்த்தி ரசிகர் மன்றத்தினரைத் தாக்கிய தூத்துக்குடி போலீசார் 3 பேருக்கு தலா ரூ2 லட்சம் அபராதம் விதித்து…

நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்க இன்னும் ரூ.30 கோடி தேவை… வங்கி கடன் ஒன்றே வழி – கார்த்தி

நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்க இன்னும் 30 கோடி ரூபாய் தேவை எனவும், கொரோனா காலம் என்பதால், கலைநிகழ்ச்சி நடத்த முடியாது என்பதால் தேவையான தொகையை…

சிவகுமார் வீட்டுக் கல்யாணம்… ஜெயலலிதா கொடுத்த சென்டிமெண்ட் அட்வைஸ்: ஃப்ளாஷ்பேக் வீடியோ

ஜெயலலிதா அம்மா கார்த்திக்கு சொன்ன அட்வைஸ் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

காதலரைக் கரம்பிடித்த கார்த்தி பட நாயகி… வைரலாகும் திருமண புகைப்படங்கள்

Actress Pranitha marry business man Nitin photo goes viral : நிதின் ராஜ் என்பவரை ப்ரணிதா சுபாஷ் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமணத்தின் போது…

போன முறை பிகில்-கைதி: மீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி?

2021 பொங்கலுக்கு விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

EIA 2020 – நிறைவேற்ற அவசரம் ஏன் ? : நடிகர் கார்த்தி கேள்வி

Actor Karthi on EIA 2020 : குமரி முதல் காஷ்மீர் வரையிலுமான சட்டம் என்றபோது, இந்த வரைவறிக்கை வெறும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது.

பொன்மகள் வந்தாள் – வெண்பாவின் நீதியை நோக்கிய பயணம் : டுவிட்டராட்டிகளின் ரியாக்சன்

Ponmagal vandhal trailer : பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் ஜோதிகா என்ற ஹேஷ்டேக்…

’பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?’ கார்த்தி கேள்வி

Karthi : பொள்ளாச்சி வழக்குக்கு நீதி கிடைக்க எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை.  ஏற்கனவே ஒரு வருடம் ஆகிறது.

ரீவைண்ட் 2019: ரசிகர்களின் கவனம் ஈர்த்த முத்தான திரைப்படங்கள்!

Impressed films of Kollywood 2019: தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை 2019-ல் 180-க்கும் அதிகமான படங்கள் வெளியாகின. ஆனால், இந்த எண்ணிக்கை 200-ஐ தொடவில்லை.

Tamilrockers leaked Thambi : தியேட்டரில் வெளியான தம்பி படத்தை இணையத்திலும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

Thambi In TamilRockers: இரண்டாம் பாதியில் இருக்கும் ட்விஸ்ட் ரசிக்க வைப்பதாக, விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Thambi Movie Review: அட்டகாசமான இடைவேளை, அற்புதமான கதை – தம்பி

அக்கா, தம்பி என்றதுமே குடும்ப செண்டிமெண்டை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்குமோ, என்ற எண்ணத்திற்கு வந்துவிட வேண்டாம்.

‘அண்ணி’யின் நடிப்புக் கலாச்சாரம்: சிலிர்க்கும் ‘தம்பி’ கார்த்தி

நடிகர் கார்த்தி ‘தம்பி’ படத்தில் நடித்ததைக் குறித்தும், அதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துக்கொண்டார். இந்தப் படம் டிசம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Actor Karthi Photos

Actor Karthi Videos

‘பெண்ணால் இனிஷியல் இல்லாம கூட வாழ முடியும்’! – கார்த்தியின் ‘தேவ்’ டிரைலர் ரிலீஸ்

காதலர் தினமான பிப்.14ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ள இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது

Watch Video
கார்த்தி நடிப்பில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மேக்கிங் வீடியோ

நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ளார்.

Watch Video
கார்த்தி நடிப்பில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் டிரெய்லர்

கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. ‘சதுரங்க வேட்டை’ வினோத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

Watch Video