
அந்த யானைக்கும் ஆயிரம் கனவிருந்திருக்கும். நதி நடுவே மலை போல உடல் சிதறி நின்ற யானை அடிவயிறு தடவிக்கொண்டே அழுத போது அந்த யானையிடம் கனவுகள் எதுவுமில்லை;…
உலக சமுதாயத்திற்கு கொரோனா உணர்த்தியிருக்கும் பாடம் குறித்து, கோபமும் ஆதங்கமும் கலந்த அவரது கவிதை வரிகள் இங்கே!
ஆசை வார்த்தை கூறியோ அத்துமீறியோ காரியமாற்றுகிற காவாலிகள் கட்டியெழுப்பும் கல்லறைகளை ஒருபோதும் நியாயப்படுத்தாதீர்கள்.
முதல்வரின் அரைமணி நேரம் என்பது சாமானிய மனிதனின் அறுநூறு மணி நேரத்துக்கு சமம். ஆனாலும், அவர் பிரணவ்க்கு நேரம் ஒதுக்கி பேசி மகிழ்கிறார்.
அவரவர் முற்றத்தை ஆபத்தான சூழலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது
‘அறம்’ நாயகி நயன்தாராவுக்கு, இயக்குனர் ரஞ்சித் தனது ட்விட்டர் பதிவில் கொடுத்த அடைமொழி, ‘தோழர்’. அதுவே இப்போது ஏக வாதபிரதிவாதங்களை கிளப்பியிருக்கிறது.
சமூக வலைதளங்களில் லேட்டஸ்ட் வைரல், ‘லக்ஷ்மி’ என்கிற சில நிமிட குறும்படம். அது குறித்து கவிஞர் சந்திரகலா தனது கருத்துகளை இங்கு பகிர்கிறார்…
பெண்களின் மீது போலி பச்சாதாபம் கொள்பவர்களின் கேள்விக்கு விடை ஒன்றுதான். பெண்ணை பெண்ணாக பாருங்கள்; அவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.