
Post Office Scheme: கிஷான் விகாஷ் பத்ரா திட்டத்தில் ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம்.
கிஷான் விகாஸ் பத்ராவில் முதலீடு செய்தால் 120 மாதங்களில் பணம் டபுள் ஆகும்.
கிஷான் விகாஸ் பத்திரங்களில் முதலீடு செய்தால் உங்கள் பணம் 10 ஆண்டுகளில் டபுள் ஆகிவிடும்.
பங்குச் சந்தையில் நிச்சயமற்ற தன்மை பற்றிய கவலைகள் அதிகரித்து வருவதால், நிலையான வைப்புத் திட்டங்கள் (FD) மீண்டும் கவர்ச்சிகரமானதாக மாறியுள்ளன.
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் அறிவிக்கப்படும்.
பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா ஆகியவை ஜனவரி-மார்ச் காலத்திற்கு முறையே 7.1% மற்றும் 7.6% ஆக உள்ளது.
கிஷான் விகாஸ் பத்ரா கணக்கு வைப்புத்தொகைக்கான தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுதோறும் 7% கூட்டப்படுகிறது.
உங்களின் சிறு முதலீடு கூட 124 மாதங்கள், அதாவது 10 ஆண்டுகள் 4 மாதங்களில் இரட்டிப்பு ஆகும்.
இந்தத் திட்டத்தில் இன்று முதலீடு செய்தால் கூட 124 மாதங்களில் பணம் இரு மடங்காக உயரும்.
முதலீட்டாளர் சிறுவராக இருந்தால் பாதுகாவலர் ஒருவர் அவசியம். முதலீட்டாளர்களுக்கு 10 வயது பூர்த்தியான பின்பு தனிக்கணக்கு தொடங்கி கொள்ளலாம்.
தபால் அலுவலக சேமிப்பு திட்டம்; மாதம் ரூ.1000 போதும்; இரட்டிப்பு வருமானம்; முக்கிய தகவல்கள் இங்கே
நீங்கள் முதலீடு செய்யும் தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகி விடும். இத்திட்டத்தில் நீங்கள் குறைந்தது 1,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச…
Post office scheme double your money investment: தபால் அலுவலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் நீங்கள் முதலீடு செய்த மூலதனத்தை 124 மாதங்களில் இரட்டிப்பாக்குகிறது.