koodankulam

Koodankulam News

Tirunelveli SP and Sub Collector transferred, Tirunelveli SP Manivannan transferred, நெல்லை எஸ்பி மணிவண்ணன், சட்டவிரோத குவாரிகள், குவாரிகள், கனிம கடத்தல், சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, நெல்லையில் உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம், Nellai SP Manivannan taken action against illegal Quarry mines mafia, cheranmahadevi sub collector Sivakrishnamoorthy, rs 20 crore penalty to illegal quarry and mines
கனிமக் கடத்தலுக்கு ரூ20 கோடி அபராதம்; நடவடிக்கை எடுத்த உயர் அதிகாரிகள் மாற்றம்

நெல்லையில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளில் இருந்து கனிமங்கள் எடுக்கப்பட்டு கடத்தப்படுவதைத் தடுத்து நடவடிக்கை எடுத்த நெல்லை எஸ்.பி மணிவண்ணன், சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தியும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ட்ரம்ப் வருகை: கை மேல் ‘பலனாக’ 6 அணு உலைகள், தயாராகும் ஆந்திரா

வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து ஆறு அணுசக்தி உலைகளை அமைப்பதற்கான ‘திட்ட முன்மொழிவு'(project proposal) குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் 2019: தமிழ் தேசியவாதிகள், சூழலியவாதிகள் என்ன செய்வது?

ஒரு வாக்காளன் 2000 ரூபாய் வாங்குகிறான் என்றால், அதை வைத்து தனது வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடும் என அவன் நம்பி வாங்கவில்லை.

இயக்குனர் விசு-வுக்கு சுப.உதயகுமாரன் பதில்: ‘கேமராவுக்கு பின்னால் நின்று ஒப்பாரி வைக்க வேண்டாம்’

நேரில் வந்து மக்களிடம் பேச திராணி இருக்கிறதா விசு? கூடங்குளம் திட்டம் பற்றி நாமிருவரும் மட்டும் பொதுவெளியில் ஒரு விவாதம் நடத்துவோமா விசு? வருவீரா?

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட அனுமதி கிடையாது: உச்சநீதிமன்றம் உத்தரவு!

மத்திய அரசுக்கு 2022 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்

இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை – 2 : வடக்கத்திய வளர்ச்சி சித்தாந்தம்

‘ஊருக்கு நல்லது சொல்வேன், எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்’ என்று நீங்கள் சிந்தித்தால், செயல்பட்டால், நாமெல்லாம் இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரையுள்ள மக்களோடு ஒரே பக்கம் நிற்கிறோம்.

கதிராமங்கலம், நெடுவாசல் போல கூடங்குளத்தில் மீண்டும் போராட்டமா? : கவனம் ஈர்க்கும் முகிலன்

கூடங்குளம் போராட்டக் குழுத் தலைவர்களை முடக்குவதன் மூலமாக, மீண்டும் போராட்டம் துளிர்க்காமல் தடுக்க முடியும் என அரசு நம்புவதாக கூறுகிறார் முகிலன்.

இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை – 1 : வளர்ச்சி என்று வந்ததொரு மாயப் பிசாசு!

இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை மீண்டும், மீண்டும் வெவ்வேறு வழிகளில், விதங்களில் கேட்கப்படும் அடிப்படைக் கேள்விகள் இவைதான்: எந்த மாதிரியான வளர்ச்சி? யாருக்கான வளர்ச்சி?

Exit mobile version