சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் ஆ.மாதவன் உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 86.
Tho Paramasivan Death : ஒரு பண்பாட்டு ஆய்வு ஆளுமைக்கு அந்த வட்டத்தைத் தாண்டி சமூகத்தின் அத்தனை கூறுகளும் இரங்கல் தெரிவிப்பது ஆறுதல்.
தமிழகத்தின் புகழ்பெற்ற பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 70.
அரசின் வழிகாட்டுதலில், நமது ஊரில் கரிசல் இலக்கிய ஆய்வு மையம் என்ற ஒரு தன்னாட்சி அமைப்பை நிறுவ வேண்டும் என்று தமுஎகச மற்றும் எழுத்தாளர் சோ.தர்மன் ஆகியோர் அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு அளித்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை கண்காட்சியில் நூதன முறையில் புத்தகங்கள் கிலோ கணக்கில் எடைபோட்டு விற்பனை செய்யப்படுவதால் வாசகர்கள் புத்தகங்களை வாங்க குவிந்து வருகின்றனர்.
நவீன தமிழ் சிறுகதைகளின் பிதாமகர் என்று போற்றப்படும் எழுத்தாளர் புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பு பதிப்பை வைத்து தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர்களிடையே ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது.
தற்போதைய அரசியல் சூழலில், அரசு அதிகாரத்தின் ஆணவத்துக்கு புனைவுகள்தான் எளிய மனிதர்களின் சார்பில் நீதி கோரும் குரலாக சரியான எதிர்வினைகளை ஆற்றும் வலிமையையும் உத்திகளையும் பெற்றிருக்கின்றன.
சினிமா இயக்கம், சினிமா தயாரிப்பு, பதிப்பகம், பண்பாட்டு மைய இயக்குனர் என்று வெற்றிகரமாக வலம்வரும் இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் கலை இலைக்கிய அரசியல் மாத இதழைத் தொடங்கியிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
அமெரிக்க கவிஞர் லூயிஸ் குளூக்குக்கு 2020ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.