பார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…
மம்முட்டி என்ற மகா நடிகனின் நடிப்பைப் பற்றி பேசாமலிருந்ததற்காய் என்னை மன்னியுங்கள். எனக்கு முன்னால் நடிப்பு தெரியவில்லை.
மம்முட்டி என்ற மகா நடிகனின் நடிப்பைப் பற்றி பேசாமலிருந்ததற்காய் என்னை மன்னியுங்கள். எனக்கு முன்னால் நடிப்பு தெரியவில்லை.
வயதிற்கு வந்த உடன் பாப்பா தன் வாயில் வைத்திருந்த லாலிபப் சாக்லெட்டை எடுத்து தன் உதட்டிற்கு சாயம் பூசி கொள்ளும் காட்சி எல்லாம் ராமின் கலை தாகத்தின் உச்சம்!
இரண்டாவது டீசர் வெளியாகி ரசிகர்களின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் முதல் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பேரன்பு’, நெதர்லாந்தில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவில் நான்கு முறை திரையிடப்பட்டுள்ளது.
தன் திரைப்படத்தை விமர்சித்த நடிகை பார்வதி மீது இணையத்தில் நடக்கும் தாக்குதல்கள் குறித்து, நடிகர் மம்முட்டி நீண்ட நாட்கள் கழித்து வாய் திறந்துள்ளார்.