Mersal Movie

  • Articles
Result: 20- 30 out of 42 IE Articles Found
Mersal - vijay - bjp

“மெர்சல் படத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி” – விஜய் அறிக்கை

‘மெர்சல்’ படத்திற்கு ஆதரவு அளித்து, மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய்.

‘மெர்சல்’ : விஜய் – விஷால் இடையில் என்ன பிரச்னை?

நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என இரண்டு பெரிய பதவிகளில் இருக்கும் விஷால், இப்போதுதான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Vijay, Mersal Official Tamil Teaser, Mersal Teaser, Atlee, A.R.Rahman

‘மெர்சல்’ பட காட்சிகளை நீக்கத் தயார் – அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தேனாண்டாள் ஃபிலிம்ஸ்

தவறான புரிந்துணர்வுகளை ஏற்படுத்தும் கருத்துகளை அகற்ற வேண்டும் என்றால், அதற்கு தயார்.

Rajinikanth, Kaala

‘மெர்சல்’ விவகாரம் : எப்போது மெளனம் கலைப்பார் ரஜினி?

பாஜக உள்பட எல்லோருமே ஒருவரின் கருத்தைத் தெரிந்துகொள்ள ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர், ரஜினிகாந்த்.

‘மெர்சல்’ விவகாரம் : கமல்ஹாசனை மறக்கடிக்க காய் நகர்த்துகிறதா பாஜக?

தொடர்ந்து ‘மெர்சல்’ பற்றியும், விஜய் பற்றியும் பேசிக் கொண்டிருந்தால், கமல்ஹாசனை கொஞ்ச நாளைக்கு மக்கள் மத்தியில் இருந்து மறக்கடிக்க வைக்கலாம் என பாஜக கணக்கு போட்டுள்ளது.

vishal, rk nagar, rk nagar bypoll, E.Madhusudhanan, aiadmk, ttv dhinakaran

அமெரிக்க அதிபரையே கிண்டலடிக்கும்போது மோடி எம்மாத்திரம்? – ‘மெர்சல்’ குறித்து விஷால் கருத்து

ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. அதுதான், ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம்.

mersal, vijay, title issue, mersalayitten

மெர்சல் – பாஜக பிரச்னை : சமூக வலைதளங்களில் களைகட்டும் மீம்ஸ்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையைவிட தமிழிசையால் தான் ‘மெர்சல்’ படத்துக்கு மிகப்பெரிய பேக்ரவுண்டு ஸ்கோர்.

Mersal U/A certificate, Samantha Ruth Prabhu, Kajal Agarwal, Actor Vijay,

‘மெர்சல்’ விவகாரம் : பாஜகவிடம் விஜய் பணிந்தது ஏன்? சுவாரசிய தகவல்

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், தங்கள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த தொகையையும் ‘மெர்சல்’ படத்தில் இறக்கிவிட்டார் முரளி.

venkat prabhu, mersal, ajith, vijay

‘மெர்சல்’ குறித்த வெங்கட்பிரபுவின் கமெண்ட் : விஜய் – அஜித் ரசிகர்கள் சண்டையாக மாறுகிறதா?

‘உங்கள் படங்கள் எல்லாம் ஹாலிவுட் படங்களில் இருந்து சுடப்பட்டதுதானே... நீங்கள் ஏன் அதற்கு கிரெடிட் கொடுக்கவில்லை?’ என ட்விட்டரில் பலர் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

mersal, vijay, theaters, pvr, inox

‘மெர்சல்’ படத்தில் ‘ஜி.எஸ்.டி.’ காட்சிகளை நீக்க முடிவு : பாஜக-வுக்கு பணிந்தாரா விஜய்?

ஜிஎஸ்டி குறித்த காட்சிகளை நீக்க தயாரிப்பாளரான முரளி ராமசாமி முடிவு செய்துள்ளார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் போன் மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார் முரளி.

Advertisement

இதைப் பாருங்க!
X