Mersal Movie

  • Articles
Result: 30- 40 out of 42 IE Articles Found

“மெர்சல் பட காட்சிகளை நீக்கத் தேவையில்லை” – இயக்குநர் பா.இரஞ்சித்

“மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டி குறித்த காட்சிகளை நீக்கத் தேவையில்லை. அந்த வசனங்களுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது” என்று பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

“மெர்சல், ஜோசஃப் விஜய்யின் மோடி வெறுப்பு” – ஹெச்.ராஜா தாக்கு

“விஜய் அவர்களின் வருமான வரி ஏய்ப்பு செய்தி பற்றி விளக்கம் எதிர்பார்க்கலாமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் ஹெச்.ராஜா.

‘மெர்சல்’ படத்தில் கமல்ஹாசன் குறித்து விஜய் என்ன சொல்லிருக்கார்னு தெரியுமா?

கமல்ஹாசன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் போன்றவர்களைக் கூட விமான நிலையத்தில் இப்படி அவமரியாதையாக நடத்தியிருக்கிறார்கள்.

mersal movie, actor vijay, actor surya, rekhs, nandhini karky,

”சப்டைட்டில் என்பது ஆங்கிலம் மட்டுமல்ல, அது ஒரு கலை”: சப்டைட்டில் கலைஞர் ரேக்ஸ் நேர்காணல்

அந்த கலையின் நுணுக்கங்களையும், இந்த துறையில் உள்ள சவால்களையும் ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’க்கு அளித்த பேட்டியில் விரிவாக சொல்லியிருக்கிறார் ரேக்ஸ்.

, actor vijay, CM Edappadi Palanisamy, mersal movie, mersal issue

‘மெர்சல்’ படத்தின் மீது புதிய வழக்கு?

‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா காட்சிகளை நீக்காவிட்டால், படத்தின் மீது வழக்கு தொடர்வோம்.

விஜய் – அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறதா?

விஜய் - அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக இணையப் போகிறது என்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக்காக இருக்கிறது.

mersal, vijay, theaters, pvr, inox

‘மெர்சல்’ படத்தைத் திரையிட மாட்டோம் : அடம்பிடிக்கும் தியேட்டர்கள்

‘மெர்சல்’ படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று அடம்பிடிக்கிறார்கள் ஐநாக்ஸ் மற்றும் பிவிஆர் தியேட்டர் நிர்வாகத்தினர்.

‘மெர்சல்’ கடந்துவந்த சோதனைகள் : சட்டை கிழிஞ்சிருந்தா தச்சி முடிஞ்சிடலாம்…

‘மெர்சல்’ என்ற ஒற்றைப் படத்தின் மூலம் வச்சி செய்துவிட்டார்கள். ஒருவழியாக எல்லாப் பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டு நாளை ரிலீஸாக இருக்கிறது ‘மெர்சல்’.

mersal, vijay, samantha

‘மெர்சல்’ : அடுத்து இப்படியெல்லாம் கூட பிரச்னை வரலாம்…

43 வயதான விஜய்க்கு, 30 வயது கூட ஆகாத நித்யா மேனன் அம்மாவா என நித்யா மேனன் ரசிகர்கள் வழக்கு தொடுக்கலாம்.

mersal, vijay, kajal aggarwal

‘மெர்சல்’ விவகாரம் : முதல்வர் சந்திப்பையடுத்து இன்று அவசரமாக கூடுகிறது விலங்குகள் நல வாரியம்

விலங்குகள் நல வாரியத்தின் அவசரக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. அதுவும் ‘மெர்சல்’ படத்தின் தடையில்லா சான்று தொடர்பான கூட்டம் என அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதைப் பாருங்க!
X