
அனைத்தும் சேர்த்து நிகழ்ச்சி நடைபெறும் மைதானம் அமைந்துள்ள 9 மண்டலத்தில் 279 பேனர்கள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் விதிமுறைகளை மீறி பேனர்களை வைத்து நடைபெறும் ஆடம்பர விழாவுக்கு வரமாட்டேன் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
டிடிவி தினகரனுக்கு அங்கீகாரம் கொடுப்பதுபோல் கொடுத்து, கடைசியில் மாவட்டச் செயலாளர்களுக்கு கீழே அவர் பெயரை அழைப்பிதழில் போட்டுள்ளது
ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவு
சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தனது இல்லத்தில் தொண்டர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதுபோன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த ஆட்சியை கலைக்க இன்னொருவர் பிறந்துகூட வர முடியாது என கிருஷ்ணகிரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஓபிஎஸ் பேசினார்.
எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் அரியலூரில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டில் கலந்துகொள்ள ஒரே விமானத்தில் திருச்சி புறப்பட்டனர்.
ஜெயலலிதா இருந்ததால் வாய்ப் பொத்தி, நவ துவாரங்களையும் பொத்தி மிக அமைதியாக இருந்தவர்கள், இப்போது தறிக்கெட்டு இருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையிலேயே, கட்சியின் முக்கிய தலைவர்கள் இடையே நாற்காலி சண்டை ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.