scorecardresearch

Minister Jeyakumar News

அட்மின் மீது பழி போட்டவர் தான் எச். ராஜா : அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு

தமிழகத்தை ஆண்மையுள்ள அரசு தான் ஆள்கிறது, அதிமுகவை தேவையில்லாமல் உரசி பார்ப்பதை எச்.ராஜா நிறுத்திக் கொள்ள வேண்டும்

minister jeyakumar, boom boom maadu, keezhadi, chennai, blessing,
பூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்….

Minister Jayakumar : அமைச்சர் ஜெயக்குமார், பூம் பூம் மாட்டிடம் இருந்து தலையில் முத்தம் (ஆசிர்வாதம்) வாங்கிய வீடியோ மட்டுமின்றி இவர்களை காக்கவேண்டும் என்ற கருத்து சமூகவலைதளங்களில்…

Jeyakumar Against Kaala Songs
‘காலா’வுக்கு எதிராக சீறிய ஜெயகுமார் : ‘அமைதியை சீர்குலைத்தால் நடவடிக்கை’

‘காலா’ பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் கருத்து தெரிவித்தார்.

Tamil Nadu news today live
அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட சம்பளப் பட்டியல் சரியல்ல : தலைமைச் செயலக ஊழியர் சங்கம் விளக்கம்

‘தலைமைச் செயலக பணியாளர்களின் உண்மையான ஊதியத்துக்கும், அமைச்சர் குறிப்பிட்ட ஊதியத்துக்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. ‘

Jacto-Geo Protest, Office Bearers Arrest
அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை எதிரொலி : தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் மே 8-ம் தேதி தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் அறிவித்த நிலையில் முன் எச்சரிக்கையாக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

Madhusudhanan Letter to EPS, OPS
‘பதில் சொல்லுங்கள், மிஸ்டர் பழனிசாமி!’ மதுசூதனன் கடிதம் கிளப்பும் பூகம்பம்

இ.மதுசூதனன்… அதிமுக.வின் அவைத்தலைவர்! ஆர்.கே.நகரில் தோல்வியை தழுவிய அவர் தலைமைக்கு எழுதிய கடிதம் புதிய பூகம்பத்தை கிளப்பியிருக்கிறது.

நிர்மலா சீதாராமன்
‘ஓகி’ வந்தப் பாதையில் கடந்த 100 ஆண்டுகளில் புயல் வந்ததே இல்லை : நிர்மலா சீதாராமன்

கன்னியாகுமரியை தாக்கிய ஓகி புயல் வந்தப் பாதையில் கடந்த 100 ஆண்டுகளில் புயல் வந்ததே இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

aiadmk, rk nagar, E.Madhusudhanan, dmk, marudhu ganesh, ttv dhinakaran, minister jeyakumar
புதிய கொடியுடன் டி.டி.வி. தினகரன்… ஜெயகுமாருடன் வந்த மதுசூதனன் : களை கட்டிய ஆர்.கே.நகர்

ஆர்.கே.நகர் களை கட்டியிருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய புதிய கொடியுடன் டிடிவி தினகரன் வந்தார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன், ஜெயகுமாருடன் வந்திருந்தார்.

aiadmk, aiadmk head office, rk nagar, E.Madhusudhanan, cm edappadi palaniswami, deputy cm o.panneerselvam, minister jeyakumar
மதுசூதனன் ஜெயிப்பார்… தினகரன் டெப்பாசிட் இழப்பார்! சொல்வது ஜெயகுமார்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனை ஜெயிக்க வைப்போம் எனக் கூறிய அமைச்சர் ஜெயகுமார், டிடிவி.தினகரன் டெப்பாசிட் இழப்பார் என்றும் தெரிவித்தார்.

rk nagar, dr radhakrishnan nagar by election, chennai, aiadmk, rknagar by election, two leaves symbol, election commission of india, eps, ops, cm edappadi palaniswami, deputy cm o.panneerselvam, vk sasikala, ttv dhinakaran
ஆர்.கே.நகரில் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு என்ன சிக்கல் தெரியுமா?

ஆர்.கே.நகரில் மதுசூதனனை வேட்பாளராக நிறுத்துவதா? அல்லது, ஜெயகுமாரின் ஆதரவாளரை தேர்வு செய்வதா? என்பதை நிர்ணயிப்பதே இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு சவால்!

aiadmk, aiadmk head office, rk nagar, E.Madhusudhanan, cm edappadi palaniswami, deputy cm o.panneerselvam, minister jeyakumar
‘குணா’ கமல்ஹாசனை இனியும் பொறுக்க முடியாது : பொங்கியெழுந்த ஜெயகுமார்

கமல்ஹாசன் அவரே நடித்து வெளியான குணா படத்தின் கதாபாத்திரம் போல வாழ்கிறார் என அமைச்சர் ஜெயகுமார் குறிப்பிட்டார். கமல் வெளியிட்ட ட்வீட்-டுக்கான ரீயாக்‌ஷன் இது!

chennai rain, tamilnadu government, kamal haasan, minister jeyakumar, cm edappadi palaniswami, kamal haasan money collection for party launching
கட்சி தொடங்கவே பணம் வசூலிக்கும் ஒரே தலைவர் கமல்ஹாசன் : அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்

உலகில் கட்சி தொடங்கவே தொண்டர்களிடம் பணம் வசூலிக்கும் ஒரே தலைவர் கமல்ஹாசன் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கிண்டல் செய்தார்.

chennai, kasimedu, fishermen road roko, minister jeyakumar, e.mathusudanan, aiadmk, rk nagar by-election, china machine in fishing boats, police lathicharge
காசிமேடு மீனவர்கள் மறியல், போலீஸ் தடியடி : அரசியல் தூண்டுதல் காரணமா?

காசிமேடு மீனவர்கள் மறியல் நடத்தியதை தொடர்ந்து அவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. இதில் அரசியல் தூண்டுதல் இருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.

ஜெயகுமாருடன் ஒரே மேடையில் வெற்றிவேல் : பதற்றமான அதிகாரிகள்

அமைச்சர் ஜெயகுமாருடன் ஒரே மேடையில் வெற்றிவேல் எம்.எல்.ஏ. கலந்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு இல்லாமல் வந்தார் வெற்றிவேல்.

அந்த வீடியோவை வெளியிட்டால் திண்டுக்கல் சீனிவாசன் அசிங்கப்பட நேரிடும்: எச்சரிக்கும் தினகரன்

திண்டுக்கல் சீனிவாசன் பத்து வருடங்களாக எங்கு இருக்கிறார் என தேடும் அளவிற்கு தான் இருந்தார்

aiadmk, aiadmk head office, rk nagar, E.Madhusudhanan, cm edappadi palaniswami, deputy cm o.panneerselvam, minister jeyakumar
எட்டாத கனிக்கு கொட்டாவி விடுகிறார் ஸ்டாலின் : அமைச்சர் ஜெயகுமார்

‘ எட்டாத கனிக்கு ஸ்டாலின் கொட்டாவி விடுகிறார். கறந்த பால் மடி புகாது. கருவாடு மீன் ஆகாது. ஸ்டாலின் எண்ணம் நிறைவேறாது’ என ஜெயகுமார் கூறினார்.

காலக்கெடு முடிந்ததும் கட்சியின் நலன் கருதி நடவடிக்கை: டிடிவி தினகரன்

ஜெயக்குமாரை எனது நண்பராகவே இன்னும் கருதுகிறேன். கட்சியின் துணைப்பொதுசெயலாளர் என்ற முறையில் எனது பணியை கண்டிப்பாக செய்வேன்.

மு.க ஸ்டாலின், ஓபிஎஸ், கமல் ஆகியோர் சேர்ந்து கூட்டு வைத்தது போல தெரிகிறது: ஜெயக்குமார்

கமல்ஹசன் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார். கமல் ஏதாவது பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தாரா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கட்சியில் இருந்து சசிகலா நீக்கம் என்பதில் மாற்றம் இல்லை: அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டம்

இரு அணிகளை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறன்றன. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கட்டுக்கோப்புடன் உள்ளது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.