
மதுரையை தமிழகத்தின் 2வது தலைநகரமாக்க வேண்டும் என்று வருவாய்த்துறை ஆர்.பி.உதயகுமார் தமிழக அரசுக்கு இன்று கோரிக்கை வைத்துள்ளார்.
ஆரோக்கிய மையங்கள், அரசுப் பள்ளிகள் போன்ற அனைத்து பொது அமைப்புகளுக்கும் டிஜிட்டல் இணைப்பை வழங்கும் நோக்கில் பாரத்நெட் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
Rocket launching Station in Tuticorin: தூத்துக்குடியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தமிழக அரசு நிலம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தங்கும் விடுதி உள்ளது.
கஜ புயல் நிவாரண பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அமைச்சர்களை பாராட்டியதால் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
கஜ புயல் காரணமாக கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும்
ஜே.சி.பி இயந்திரங்கள் 1618, மரம் அறுக்கு இயந்திரங்கள் 1454, படகுகள் 1032 ஆகியவை தயார் நிலையில் உள்ளது.
Tamil Nadu Weather: கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்தார்.
நீங்களும் உங்கள் அப்பனும் தான் சொன்னீர்கள்…
ஓகி தாக்குதலால் 3-வது நாளாக மின்சாரம் இன்றி கன்னியாகுமரி மாவட்டம் தத்தளிக்கிறது. வருகிற திங்கட்கிழமை மதியத்திற்குள் இது சரியாகும்.
ஓகி புயலும், கன மழையும் தென் மாவட்டங்களை மிரள வைத்திருக்கிறது. 1993-க்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டம் எதிர்கொண்ட கடுமையான புயல், மழை இது!
ஓகி புயலின் தாக்குதலால் கன்னியாகுமரி மாவட்டம் ஸ்தம்பித்தது. புயலில் 200 படகுகள் சிக்கியதால், அதில் பயணித்த மீனவர்கள் கதி என்ன? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.