
Vijay – Mohan Raja: தற்போது தனி ஒருவன் – 2 படத்திற்கான எழுத்துப் பணிகளில் மும்முரமாக உள்ளார் ராஜா.
‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் படத்தில், அவர் தம்பி ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.
இனிமேல் சிம்பு நேரத்துக்கு ஷூட்டிங் வருவார் என்றும், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு ஒத்துழைத்து நடந்து கொள்வார் என்றும் நம்பப்படுகிறது.
‘ஹீரோவையும், தயாரிப்பாளரையும் திருப்திப்படுத்தவே படம் இயக்க வேண்டியுள்ளது’ என ‘வேலைக்காரன்’ இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் படம் பண்றாங்கனு சொன்னதும், காசு கூட வாங்கிக்காம டான்ஸ் ஆடினாங்க.
நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார்.
படத்தின் ரிலீஸுக்கு இன்னும் முழுதாக ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்க இருக்கிறது.
ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்ததை அடுத்து, இன்று ஃபேர்வெல் டே கொண்டாடியுள்ளது படக்குழு.
சமீபத்தில் படப்பிடிப்பை முடித்துள்ள ‘வேலைக்காரன்’ படக்குழுவினர், நாளை ஃபேர்வெல் டே கொண்டாட இருக்கின்றனர்.
அஜித்தின் ‘விவேகம்’ மற்றும் விஜய்யின் ‘மெர்சல்’ படங்களில் எடிட்டராகப் பணியாற்றிய ஆண்டனி ரூபன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.