
‘பத்மாவத்’ படத்துக்கு தடை விதிக்கக்கோரி ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.
‘பத்மாவதி’ படத்தின் சென்சார் சான்றிதழை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
‘தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்தை ரிலீஸ் செய்யவிட மாட்டோம்’ என குஜராத் முதல்வர் விஜய் ருபானி அறிவித்துள்ளார்.
எந்தப் படமாக இருந்தாலும் திரைக்கு வருவதற்கு முன்பு விமர்சிப்பதோ, நடிகர்களை மிரட்டுவதோ சரியான செயல் அல்ல.
பெங்களூரில் உள்ள தீபிகா படுகோனே வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடக மாநில போலீஸார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகை தீபிகா படுகோனேவை பாதுகாக்க வேண்டும் எனவும், இது சிந்திக்க வேண்டிய தருணம் எனவும் நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
வடஇந்தியாவின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, படத்தின் ரிலீஸ் தேதியை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.
படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது என்பது பொய்யான செய்தி. தீபிகா படுகோனேவுக்கும், சஞ்சய் லீலா பன்சாலிக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ள அரசுக்கு நன்றி.
‘பத்மாவதி’ படம் ரிலீஸாக இருக்கும் டிசம்பர் 1ஆம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளது ஸ்ரீ ராஜ்புத் கர்ன சேனை.
48 மணி நேரம் கஷ்டப்பட்டு அவர் இந்த ஓவியத்தை உருவாக்கினார். பிரியங்கா சோப்ரா போல அப்படியே தத்ரூபமாக இருந்தது அந்த ஓவியம்.
தான் அனுபவித்து வரும் மன அழுத்தம் குறித்து பொதுவெளியில் பேசியிருப்பது, மனநலத்தை பேணி காப்பதன் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது.