
பண்டோரா ஆவணங்கள் என்பது 14 உலகளாவிய பன்னாட்டு கார்ப்பரேட் சேவை நிறுவனங்களிலிருந்து கசிந்த 11.9 மில்லியன் கோப்புகள் ஆகும். இந்த ஆவணங்கள் சுமார் 29,000 சட்ட விரோதமான…
மேலும், சன் டிவிக்கு முன்னதாகவே, என்.டி.டி.வி. ரேடியோ நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆரம்பித்ததாக தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.
வீரப்ப மொய்லி மத்திய அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் ஹர்ஷா மொய்லி, யுனைட்டஸ் குழுமத்தின் துணை நிறுவனங்களிலிருந்து முதலீடுகளைப் பெற்றுள்ளார்
பாரடைஸ் பேப்பர்ஸ் மூலம் அமிதாப் பச்சன், ஜல்வா மீடியா லிமிட்டட் எனும் பெர்முடா நிறுவனத்தில் பங்குதாரராக இருந்திருப்பது தெரிய வந்துள்ளது
காங்கிரஸ் ஆட்சியின் போது, மால்டாவில் உள்ள இரு நிறுவனங்களில் நீரா ராடியா அங்கம் வகித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது
லண்டனில் இருந்து விஜய் மல்லையா அழைத்து வரப்படும்போது, ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ அம்பலப்படுத்தியிருக்கும் விவகாரங்களும் அவரிடம் கேள்விகளாக எழும்.
இந்தியாவில் மருத்துவத்தில் முன்னிலை வகிக்கும் ஃபோர்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையின் தலைவரும் மருத்துவருமான அசோக் சேத் பெயரும் இடம் பெற்றுள்ளது.
பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட அதிர்வுகளே இன்னும் குறையாத நிலையில், ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ எனும் மற்றொரு அதிரடியை கிளப்பியுள்ளது புலனாய்வு அமைப்பு.
சன் டிவி – ஏர்செல் மேக்சிஸ் வழக்கு, எஸ்ஸார்- லூப் 2ஜி வழக்கு, எஸ்என்சி – லாவலின் ஆகிய நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.