rajinikanth

Super Star Rajinikanth – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் டிசம்பர் 12, 1950-ல் பிறந்தார். இவர் பெங்களூரூ போக்குவரத்து சேவையில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்தபோது நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 1973 ஆம் ஆண்டில், மெட்ராஸ் திரைப்பட இன்ஸ்டிடியூட்டில் நடிப்பு துறையில் டிப்ளோமா படித்தார்.

இயக்குநர் கே.பாலச்சந்தர் 1975-ஆம் ஆண்டு இயக்கிய ”அபூர்வ ராகங்கள்” படத்தில் ரஜினி அறிமுகமானதைத் தொடர்ந்து, பல வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து தன் திரை வாழ்க்கையைத் தொடங்கினார். இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
<br /> ரஜினிகாந்தின் மனைவி பெயர் லதா. இந்தத் தம்பதிக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொண்டார், இளைய மகள் தொழிலதிபர் விசாகன் வணங்காமுடியை கரம் பிடித்திருக்கிறார். ரஜினியின் இரண்டு மகளுகளுமே தமிழ் சினிமாத்துறையில் இயக்குநர்களாக உள்ளனர். அதோடு ரஜினிகாந்திற்கு யாத்ரா, லிங்கா, வேத் என 3 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

Rajinikanth, also known as Superstar, was born on December 12, 1950. He started acting while working in the Bangalore Transport Service as a Bus Conductor. In 1973, he joined the Madras Film Institute to pursue a diploma in acting. Following this, his debut in K. Balachander’s 1975 Tamil drama Apoorva Raagangal he began his career as a villain. Today he is the star of Tamil cinema.

Rajinikanth married to latha. The couple has two daughters named Aishwarya Rajinikanth and Soundarya Rajinikanth. His elder daughter Aishwarya Married to actor Dhanush, while his younger daughter married to a Businessman Vishagan Vanangamudi. Rajinikanth has 3 grand children’s too.
Read More

Rajinikanth News

aishwarya rajinikanth
‘இப்படி ஒரு நாள் வரும் என நான் கனவே காணவில்லை’: ரஜினிகாந்த் பற்றி ஐஸ்வர்யா எமோஷனல்

‘லால் சலாம்’ படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தையை இயக்குவது குறித்த உணர்ச்சிகரமான பதிவு பகிர்ந்துள்ளார்.

ஏழை ரசிகர்களை அனுமதிக்கவில்லை : ரஜினிகாந்தை பார்க்க வந்த ரசிகர் ஏமாற்றம்

படப்பிடிப்பு குழுவினருக்கு தெரியாமலேயே ரஜினி நடிக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஜி கிரிக்கெட் ஸ்டாருடன் நடிகர் ரஜினிகாந்த் : லால் சலாம் புதிய அப்டேட்

லால் சலாம் படத்தை ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார்.

தலைவர் வீடு தேடிச் சென்ற கொல்கத்தா வீரர்கள்: செம்ம ஹேப்பி அண்ணாச்சி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ அவரது இல்லம் தேடி சந்தித்தனர்.

ரஜினிகாந்த்- தல தோனி: சென்னை மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட விருந்தாளிகள்

இரண்டு சூப்பர்ஸ்டார்களுக்கு இடையே பல மடங்கு ஒற்றுமைகள் உள்ளன: இருவரும் தாழ்மையான பின்னணி, வானளவு உயர்வு, மாநிலம் மற்றும் அமைப்புக்கு அந்நியர்கள்; ஆச்சரியப்படத்தக்க வகையில், தோனி ஒரே…

ரிலீசுக்கு முன்பே கபாலி படம் தோல்வி எனக் கூறிய வைரமுத்து: ஷாக் ஃப்ளாஷ்பேக்

படத்திற்கு வித்தியாசமாக ப்ரமோஷன் செய்வதில் பெயர் பெற்ற தாணு கபாலி படத்திற்காக விமானத்தில் விளம்பரம் செய்திருந்தார்

‘தமிழ்நாட்டுல ஹீரோ; ஆந்திராவில் ஜீரோ’: ரஜினியை சாடும் அமைச்சர்கள்

தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும், முன்னாள் முதல்வருமான என்.டி. ராமராவ் நூற்றாண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பாராட்டினார். இதற்கு…

ரஜினிகாந்த் தெலுங்கு பேச்சு: ட்விட்டரில் வைரல்

மறைந்த சூப்பர் ஸ்டாரும் அரசியல்வாதியுமான என்.டி.ராமராவ் அவர்களின் 100வது பிறந்தநாள் விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

‘தலைவா, வணக்கம்… நன்றி!’: ஆந்திராவில் ரஜினியை கொண்டாடிய என்.டி.ஆர் குடும்பம்

என்.டி.ஆரின் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் பாலகிருஷ்ணா அறிவித்திருந்தார்.

ரஜினிக்கு இளையராஜா போட்ட இந்தப் பாடலில் மாபெரும் பிழை: ஜேம்ஸ் வசந்தன் திடீர் குற்றச்சாட்டு

ரஜினிக்கு இளையராஜா இசைமத்த பாடலில் பிழை இருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.

‘ஆடிக் காமிச்சேன்… சரத் 100 ரூபாய் கொடுத்தார்; ரஜினி அதுவும் கொடுக்கலையே!’

ரஜினிகாந்த், சரத் குமார் முன்பு தாம் நடனம் ஆடிய நிகழ்வை நடிகர் ராகவா லாரன்ஸ் நினைவு கூர்ந்தார்.

ரஜினி ஸ்டைலில் போஸ்: ‘நடிப்பது, யோசிப்பது கஷ்டம்’ – விளக்கம் கொடுத்த தோனி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி விளக்கமளித்துள்ளார்.

ஸ்ரீதேவி ஃப்ளாஷ்பேக்: கமல்ஹாசன் ரூ30,000 சம்பளம் வாங்கின படத்துல ரஜினி சம்பளம் ரூ2000!

சூட்டிங்கின்போது ரஜினி திடீர்னு காணாமல் போயிடுவார். எல்லாரும் அவரைத் தேடுவோம். அப்ப பாலசந்தர் சார் எங்காவது கண்ணாடி இருந்தா பாரு அங்க இருப்பான் என சொல்லுவாரு; ரஜினி…

கிருஷ்ணகிரி அருகே ரஜினிகாந்த் பூர்வீக கிராமத்தில் பெற்றோருக்கு சிலை: நேரில் வருவாரா ரஜினி?

தனது பெற்றோருக்கு பூர்வீக கிராமத்தில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று விரும்பிய நடிகர் ரஜினிகாந்த் 20 ஆண்டுகளுக்கு முன்பே அதற்கான பணிகளை தொடங்கியுள்ளார்

தமிழ் சினிமாவில் மழை பாடல் என்பது ஹீரோயின்களுக்கு திட்டமிட்ட கொலை; ஷோபனா

ஷோபனா, சமீபத்திய பேட்டியில், வெளிப்படையான புடவைகளை அணிந்து மழை பாடல்களில் நடிப்பதற்கு பெண் நடிகைகள் எப்படி கஷ்டப்பட்டனர் என்று கூறினார்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புதிய புகார்? திருடப்பட்ட நகைகள் எவ்வளவு? போலீஸ் விசாரணை

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தனது வீட்டில் 60 சவரன் தங்க நகைகள் திருட்டுப் போனதாக புகார் அளித்திருந்த நிலையில், தற்போது தனது வீட்டில் 200…

ரஜினியின் வெறித்தனமான ஃபேன்… நடிகர் சூரி பெயரில் இப்படி ஒரு பின்னணியா!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் சூரி தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெறித்தனமான ரசிகன் என்பதைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Rajinikanth Photos

20 Photos
விரைவில் அரசியல் பயண முடிவு: மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினி

மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினி சந்தித்ததால், அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

View Photos

Rajinikanth Videos

ரஜினியும் கமலும் சேர்ந்து நடிக்கிறாங்களா ?

வதந்தி படி ‘கைதி’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவங்களுக்கான கதையை சொல்லி ரஜினியையும் கமலையும் பயங்கரமா இம்ப்ரெஸ் பண்ணிருக்காரு. இந்த தகவல் உண்மையா இருந்தா இன்னும் சில…

Watch Video
விஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்..

விஜய்யின் பிகில் திரைப்படத்தின் வசூலை ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் வசூல் தாண்டவில்லை என்று திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Watch Video
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..

தமிழகம் வந்துள்ள இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துப் பேசினார். மேலு,…

Watch Video
தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘தர்பார்’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட…

Watch Video
தர்பாரின் ‘Chummakizhi’ பாடல் ரஜினி ரசிகர்களை கவர்ந்ததா ?

நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில்,…

Watch Video
களைகட்டும் காலா…நாளை ரிலீஸ்…உற்சாகத்தில் ரசிகர்கள்!!!

ஜூன் 7ம் தேதி வெளியாக இருக்கும் காலா திரைப்படத்திற்காக பேன்னர் மற்றும் கட் அவுட் அமைக்கும் ஏற்பாடுகளை ரசிகர்கள் மற்றும் மக்கள் மன்ற தொண்டர்கள் செய்து வருகின்றனர்.…

Watch Video
சூப்பர் ஸ்டார் ரஜினியின் “மேக்கிங் ஆஃப் 2.0” வீடியோ!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்து மிகுந்த எதிர்பார்ப்பிலிருக்கும் படம் 2.0. இப்படத்தின் “மேக்கிங் ஆஃப் 2.0” எனும் 1 நிமிடம் 47…

Watch Video
Exit mobile version