Ram Temple

  • Articles
Result: 10- 20 out of 24 IE Articles Found
’கோயில் கட்டுவது கொரோனாவை ஒழிக்கும் என நினைக்கிறார்கள்’ – சரத் பவார் கருத்து

’கோயில் கட்டுவது கொரோனாவை ஒழிக்கும் என நினைக்கிறார்கள்’ – சரத் பவார் கருத்து

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுமாறு பிரதமர் மோடிக்கு ராம ஜென்மபூமி அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, என்.சி.பி தலைவர் சரத் பவார் கோயில் கட்டுவது கோவிட்-19 தொற்று நோயை ஒழிக்க உதவும் என்று சிலர் நினைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் முஸ்லீம்களின் கல்லறைகள் மீதா கட்டப்படும்? அறக்கட்டளைக்கு கடிதம்!

அயோத்தி ராமர் கோவில் முஸ்லீம்களின் கல்லறைகள் மீதா கட்டப்படும்? அறக்கட்டளைக்கு கடிதம்!

1855ம் ஆண்டு கலவரத்தில் கொல்லப்பட்ட இஸ்லாமியர்கள் 75 நபர்களின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ளது - ராம்லல்லாவின் தரப்பு மனுவில் இடம் பெற்றிருந்தது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட டிரஸ்ட் அமைப்பு – யார் யார் உறுப்பினர்கள்? முழு விபரம் இதோ

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட டிரஸ்ட் அமைப்பு – யார் யார் உறுப்பினர்கள்? முழு விபரம் இதோ

Ram Janmabhoomi teerth kshetra : அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள டிரஸ்ட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த டிரஸ்டின் முதல் உறுப்பினராக முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அயோத்தி தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி

அயோத்தி தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி

தலைமை நீதிபதி எஸ்.பாப்டே தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்களை விசாரணை செய்ய உள்ளது

அயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்யாது… சன்னி வக்ஃப் வாரியம் முடிவு

அயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்யாது… சன்னி வக்ஃப் வாரியம் முடிவு

சன்னி மத்திய வக்ஃப் வாரியம் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று அறிவித்தது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அயோத்தியில் ஒரு மசூதி கட்ட ஐந்து ஏக்கர் மாற்று இடம் வழங்குவதை ஏற்கலாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை...

அயோத்தி தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் : ராமர் கோவில் கட்டலாம்… இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம்!

அயோத்தி தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் : ராமர் கோவில் கட்டலாம்… இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம்!

கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை அடுத்த மூன்று மாதத்துக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

Ayodhya Verdict Updates : அயோத்தி தீர்ப்பு – முழு விபரம் இங்கே

Ayodhya Verdict Updates : அயோத்தி தீர்ப்பு – முழு விபரம் இங்கே

Ayodhya Dispute Latest News : சன்னி வக்பு வாரியத்துக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க உத்தரவு.

பல்வேறு அரசுகளின் நம்பிக்கை குரல், 92 வயதில் அயோத்தி வழக்கில் வாதாடும் பராசரன்…

பல்வேறு அரசுகளின் நம்பிக்கை குரல், 92 வயதில் அயோத்தி வழக்கில் வாதாடும் பராசரன்…

இந்த குடும்பத்தின் 4வது தலைமுறையை சேர்ந்தவர்களும் வழக்கறிஞர்களாக பணியாற்றுகிறார்கள். 

ராமர் கோவில் விவகாரம் : பாஜகவின் பதட்டத்தை தணித்த விஷ்வ ஹிந்து பரிஷாத்!

ராமர் கோவில் விவகாரம் : பாஜகவின் பதட்டத்தை தணித்த விஷ்வ ஹிந்து பரிஷாத்!

இரு தரப்பு மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட பின்பு தான் ராமர் கோவில் மீதான நிலைப்பாட்டைப் பற்றி எடுப்போம் என பாஜக 1989ல் அறிவித்தது.

தேர்தல் நேரத்தில் ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு… நிலத்தை தரக் கோரி நீதிமன்றத்தில் மனு…

தேர்தல் நேரத்தில் ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு… நிலத்தை தரக் கோரி நீதிமன்றத்தில் மனு…

0.313 ஏக்கர் நிலத்தை தவிர்த்து மற்ற நிலங்கள் தங்களுக்கு வேண்டும் ராம ஜென்ம பூமி நியாஸ் வேண்டுகோள்

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X