10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி. இந்த அறிவிப்பு மூலம் மொத்தம் 241 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது
பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் இந்தியாவின் பலத்தை பலவீனமாக மாற்றியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இந்தியா பொருளாதாரம் மந்தநிலைக்குள் நுழைந்துள்ளது.
6 மாத காலத்திற்கு விலக்கு அளிக்கப்பட்ட கால கட்டத்திற்கான வட்டி மீதான அபராத வட்டியை (கூட்டு வட்டியை) ரத்து செய்வதாக மத்திய அரசு தெரிவித்தது.
வங்கி தவணையை திருப்பி செலுத்துவதற்காக வழங்கப்பட்ட ஆறு மாத கால அவகாசத்திற்கு வட்டியை தள்ளுபடி செய்ய தயாராக உள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையின்படி, 2020 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளின் எண்ணிக்கையும் மதிப்பும் குறைந்துள்ளது என்றும் ரூ.5,00 நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MPC (நிதிக் கொள்கைக் குழு) வட்டி விகிதங்களைக் குறைக்காததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கலாம்
India digital payments : IMPS முறையில் 40 சதவீதம் சரிவடைந்து, மார்ச் மாதத்தில், 2.01 லட்சம் கோடியாக இருந்த பணபரிவர்த்தனை, ஏப்ரல் மாதத்தில், ரூ. 1.21 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது.
Home loan : புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் ரெப்போ விகிதங்களுடன் இணைக்கப்பட்ட கடன்களின் கடன் வாங்கியவர்கள் கொள்கை விகிதக் குறைப்பால் பயனடைவார்கள்
சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பிரச்னையை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதி பிரச்னையை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்
தவணை தொகை செலுத்த விலக்களித்த காலத்தை ஜூலை வரை நீட்டிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.