scorecardresearch

S.Senthilkumar News

அரசு விழாவில் மறுபடியும் பூமி பூஜை… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தி.மு.க எம்.பி. செந்தில்குமார்

அரசு நிகழ்ச்சிகளில் எந்த ஒரு மதத்தின் சடங்கும் நடத்தக்கூடாது என்று கூறி சர்ச்சையில் சிக்கிய தருமபுரி தி.மு.க எம்.பி.,செந்தில்குமார் மீண்டும் அதே போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.…

‘2 பாஜக எம்எல்ஏக்களைத் தூக்கிடுவோம்’ – திமுக எம்.பி., ட்வீட்டால் பரபரப்பு!

Trichy Siva son joined BJP: கமலாலயத்திற்கு வந்த சூர்யா சிவாவுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

KN Nehru meets Melmaruvathur Bangaru Adigal, KN Nehru Bangaru Adigal meets photo triggers controversy, DMK, self respect important, கலைஞர் கட்டிக்காத்த சுயமரியாதை முக்கியம், அமைச்சர் கேஎன் நேரு பங்காரு அடிகளார் சந்திப்பு சர்ச்சை, கேஎன் நேரு, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், எஸ் செந்தில்குமார் திமுக எம்பி, S senthilkumar dmk mp, udhayanidhi
கலைஞர் கட்டிக்காத்த சுயமரியாதை முக்கியம்… அமைச்சர் கே.என் நேரு – அடிகளார் சந்திப்பு சர்ச்சை

அமைச்சர் கே.என்.நேரு, மேல்மருவத்தூர் பங்களாரு அடிகளாரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சர்ச்சையை எழுப்பியுள்ளது. கலைஞர் கட்டிக்காத்த சுயமரியாதை முக்கியம் என்று கே.என்.நேருவுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

s varalashmi
எழுத்து பொருள் இன்பம் : பேரழகி செங்கமங்கலம்

ஊரு விட்டு ஊர் சென்று பல கதைகளையும் பல மனிதர்களையும் சேகரிக்கும் மனித சுபாவங்கள் அடியோடு இன்று மாறிவிட்டது எவ்வளவு வேதனையாக இருக்கிறது.

aadhe valardha kozhi
எழுத்து பொருள் இன்பம் : ஆதி வளர்த்த கோழிகள்

சின்ன வயத்தில் சைக்கிள் மீது ஏற்படும் காதல், அதோடு சைக்கிள் கடைக்காரர் மகள் மீதான ஈர்ப்பு, கோழி திருடுட எடுத்த முயற்சி என இளம் பிராய சம்பவங்கள்.

unau - velu
எழுத்து பொருள் இன்பம் : உணவு உறவு

உணவு என்பது பொருட்களால் உருவானது மட்டுமல்ல, அதை தயாரிக்கும் நபரின் மனநிலையும், தயாரிக்கப்படும் இடத்தின் சூழலும், அப்பண்டத்தில் கலந்திருக்கும்

ovamai
எழுத்து பொருள் இன்பம் : ஒவ்வாமையும் பேரன்பும்

ஆசிரியர் தம்பதிகளிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது எதுவுமில்லை. ஆனால் கற்க வேண்டியது என்று ஏராளமாக இருப்பது இப்போது தெரிகிறது.

balu
எழுத்து பொருள் இன்பம் : ஓ பாலுவா ..!

ஏதோ ஒருவகையில் இவர்களெல்லாம் பணத்திற்காகத்தானே வீட்டை விட்டு ஊரைவிட்டு பிழைக்க வந்திருக்கிறார்கள். சம்பளத்தை வாங்கி வீடு திரும்புகிறார்கள்.

esai - senthilkumar
எழுத்து பொருள் இன்பம் : இசை ஆசை

சினிமா இசையும் மனித வாழ்க்கையும் எப்படி பிண்ணி பிணைந்தது என்பதை மூன்று மனிதர்களின் வாழக்கை, பழக்க வழக்கங்களைக் கொண்டு விவரிக்கிறார், கட்டுரையாளர்.

book - kurus
புத்தக அறிமுகம் : சமகாலத்தை ஆவணங்களாக மாற்றும் கதைகள்

இவர்களது ஒரு கதையின் மூலமாக ஒட்டுமொத்தமாக இவர்களது வாழ்நிலத்தின் தன்மையை அறிந்து கொள்ள முடியுமென்கிற அளவிற்கு குருஸ் கதையை தேர்வு செய்திருக்கிறார்.

kakam
எழுத்து பொருள் இன்பம் : ஒரு காகத்தின் அதிகாலை குரல்

சரவணன் தனது 25 வயது முடிய வாழ்ந்து வந்தான். 25 வயதில் நான்கு ஆண் குழந்தைகளையும் அவனது காதலியும் அத்தை மகளுமான பொற்கொடியை தனியாக விட்டுவிட்டு இறந்து…

Tunai mappillai
எழுத்து பொருள் இன்பம் : துணைமாப்பிள்ளை

திருமணத்திற்கு பெண் தேடுவதை விட, மணமேடையில் மாப்பிள்ளையின் அருகே அமர்ந்து கொள்வதற்கு துணைமாப்பிள்ளைக்கு ஆள் தேடுவது கஷ்டமான காரியந்தான்.

peacock
எழுத்து பொருள் இன்பம் : மயிலோடு மழையும் போய்

டீச்சர் மயிலை மயிலாகப் பார்க்கவில்லை பதிலாக மயில் என்கிற உறவுக்காரர்களாகப் பார்த்திருக்கிறார்கள். அதான் டீச்சரின் பிரச்சனை என்று நினைத்தேன்.

SRA book
புத்தக அறிமுகம் : பனிப்புகைக்குப் பின்பாக

எளிமையான மொழியில் உள்ள இக்கதையில் வரும் பெண் பாத்திரம் தனது மகன் நந்துவின் முகத்தைப் போல தனது தந்தையின் முகமும் அமைந்திருக்கிறது என்று சொல்வது அருமை.