
மணல் கொள்ளையை தடுக்க ஜெகதீஷ் முயற்சிகள் மேற்கொண்டு வந்ததே இந்தக் கொலைக்கான காரணம். போலீஸார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, மணல் அதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சேகர் ரெட்டி டைரியில் 10 அமைச்சர்கள் பெயர் இடம் பெற்றிருப்பது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வற்புறுத்தினார்.
சேகர் ரெட்டி தனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது என்கிறார். ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடியை அதிகரித்திருக்கும் டைரி விவகாரத்தில் அவரது பதில் இது!
மணல் அதிபர் சேகர் ரெட்டி டைரி ‘லீக்’ ஆகியிருக்கிறது. இதன் மூலமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 10 அமைச்சர்களின் பதவிக்கு ஆபத்து உருவாகிறது.