School Education Department

  • Articles
Result: 20- 30 out of 55 IE Articles Found

X,XI,XII பொதுத் தேர்வுகள்: 3,012 தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு

நடைபெறும்  பொது தேர்வுகளுக்காக மாநிலம் முழுவதும் 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்ககோட்டையன் தெரிவித்துள்ளார்.

‘நாசா’ செல்லும் நாமக்கல் மாணவி அபிநயா: ரூ. 2 லட்சம் அறிவித்த முதல்வர்

ஆன்லைன் தேர்வின் மூலம் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, 9-ஆம் வகுப்பு படித்து வரும் அபிநயா என்ற பள்ளி மாணவி நாசா விண்வெளி மையத்திற்கு செல்ல தேர்ச்சி பெற்றார்.

பிசா தேர்வு , Education News, pisa test, chandigarh government schools, Programme for International Student Assessment test, oecd,

தமிழகத்தில் மேற்படிப்பு செல்வோரின் சதவீதம் குறைகிறதா? புள்ளிவிவர முரண்பாடு

கல்வித்துறை தொடர்பாக சட்டப்பேரவையில் தமிழக கல்வி அமைச்சார் கொடுத்த தரவுகள் மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களோடு ஒத்துப்போகவில்லை.

education, education loan, students, higher studies, banks, procedure

கல்விக்கடன் வாங்க போகிறீர்களா?… இந்த 5 விஷயங்களை மறந்துறாதீங்க

Educational loan : கடன் தருபவரால் கருத்தில் கொள்ளக்கூடிய விஷயங்களான உங்களுடைய பழைய கடன்கள், வருமானம், வயது மற்றும் கிரேடிட் ஸ்கோர் ஆகியவை மிக அடிப்படையான தகுதிகளாகும்.

rajinikanth, thuglak , periyar issue, indians, wealth, cental budget, school eductaion department, unemployment, india, dmk, kanimozhi

Hi Guys – 63 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, மத்திய பட்ஜெட்டை விட அதிகமாம்

Hi guys : இந்தியாவில உள்ள 63 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, மத்திய பட்ஜெட்டை விட அதிகமாம்...

hai guys, new year, new year 2020, chennai, tamil nadu, darbar, rajinikanth, metro rail, school holiday

Hai guys : புத்தாண்டு கொண்டாட்ட களத்தில் சென்னை மெட்ரோ ரயில் சேவை

New year 2020 : இன்று நள்ளிரவு புத்தாண்டு பிறக்கிறது. மக்கள் கோயில்கள், பீச் என பெரிய பிளானுக்கு ஏற்பாடு பண்ணியிருப்பீங்க. இந்த வருசம் செய்ய நினைச்சு முடியாதது எல்லாம் அடுத்த வருசம் வெகுசிறப்பாக நடக்க வாழ்த்துகள்.

Tirupur, Government Koduvai School, alumnus, k m knitwear , subramanian, donation, alumini trust, school renovation, toilet facility

படித்த பள்ளியை சீரமைக்க உதவும் முன்னாள் மாணவர் – திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்

Tirupur school alumni student : தான் படித்த பள்ளியின் தற்போதைய நிலை மிகவும் அலங்கோலமாக இருந்ததை கண்டு முன்னாள் மாணவர் ஒருவர் , பள்ளி மேம்பாட்டு நடவடிக்கைக்காக ரூ.1 கோடிக்கு மேல் வழங்கியுள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிசா தேர்வு , Education News, pisa test, chandigarh government schools, Programme for International Student Assessment test, oecd,

மாணவர்களுக்கு ‘பிசா’ தேர்வு என்றால் என்ன ? அது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது ?

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பால்  (ஓ.இ.சி.டி) துவக்கப்பட்டது இந்த சர்வதேச மாணவர் மதிப்பீட்டு திட்டம் (பிசா). இந்த அமைப்பு 36 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு  பொருளாதார அமைப்பாகம்.

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. பொதுத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது.

government jobs in 2020 : RRB, IBPS Clerk Exam, SBI Clerk Exam, UPSc Notification ,

பட்டதாரிகளுக்கு ரூ. 1 லட்சம் சம்பளத்தில் வேலை : அழைக்கிறது ஆசிரியர் தேர்வு வாரியம்

TN TRB Polytechnic Lecturer Recruitment 2019: தமிழ்நாடு தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, ஆசிரியர் தெர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இதைப் பாருங்க!
X